Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: இந்திய மத்திய அமைச்சர் காலமானார்

புது டில்லி: கொவிட்19 தொற்றுக் காரணமாக இந்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ் , கொவிட்19 நோய்த்தொற்று காரணமாக...

விஜயகாந்திற்கு கொவிட்19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (68) நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சரி இல்லாததால் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்துக்கு கொவிட்19 தொற்று...

கொவிட்19: மூவர் மரணம், 147 புதிய தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொவிட்19 தொடர்பான மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக நாட்டில் மரண எண்ணிக்கை 133-ஆக் உயர்ந்துள்ளது. 147 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்...

சபாவில் தொற்றுக் குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட 82 சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "82 சம்பவங்களில், 10...

கொவிட்19: புதிதாக 82 சம்பவங்கள்- 168 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 82 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 72 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும். 10 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19...

கொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்

சென்னை: தமிழ் திரைப்பட துணை நடிகர் ரூபன் ஜெய் கொவிட்19 தொற்றால் காலமானார். அவர் நடிகர் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் விக்ரமின் 'தூள்' ஆகிய படங்களில் பிரபலமானார். 'கில்லி' படத்தில் கபடி போட்டி...

கொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் சனிக்கிழமை நடைபெறும் சபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அண்மையில் மாநிலத்தில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த...

கொவிட்19: இந்தியாவில் 5.5 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவு

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.5 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஒரு நாள் கொவிட்19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி...

கொவிட்19: புதிதாக 57 சம்பவங்கள்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 57 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 51 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும். இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,276 -...

தாஜ்மகால் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பினால் நாடு அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சுற்றுலாத் தலங்களும் அதிகமான நட்டத்தை கண்டன. இந்தியாவில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி...