Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து 26,572 பேர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டனர்

கோலாலம்பூர்: உலகெங்கும் கொவிட்19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 26,572 மலேசியர்களுக்கு நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் அனைவரையும் 94 நாடுகளில் இருந்து 528 விமானங்கள் வழியாக...

பிரிட்டன் : கொவிட்-19 தனிமைப்படுத்த மறுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம்

இலண்டன் : பிரிட்டனில் கொவிட்-19 பரவலைத் தடுக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான சட்ட அமுலாக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள மறுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை...

கொவிட்19: புதிய சம்பவங்கள் 52 ஆக உயர்வு! மரணம் ஏதுமில்லை!

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்19 சம்பவங்கள் 52 ஆக உயர்வு கண்டன. எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து...

கொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே! ஒரே ஒரு மரணம்!

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20 புதிய கொவிட்19 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இதில் 17, உள்ளூர் நோய்த் தொற்றுகள் ஆகும்....

கொவிட்19 தடுப்பூசி குறித்து அரசு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்: கொவிட்19 தடுப்பூசிகளுக்கான நாட்டின் திட்டம் குறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்19 தடுப்பூசிகளுக்கான கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் நாடு ஏன் கையெழுத்திடவில்லை...

கொவிட்19: புதிதாக 91 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

கோலாலம்பூர்: இன்றைய நிலவரப்படி, நாட்டில் 95 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 91 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 4 சம்பவங்கள் ஆகியவை அடங்கும். புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த...

அமித் ஷா மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

புது டில்லி: அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) திங்கட்கிழமை இரவு முழுமையான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆகஸ்டு...

கொவிட்19: சபாவில் புதிய தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: சபாவில் ஒரு புதிய கொவிட்19 தொற்றுக் குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் அதிகரித்து வரும் கொவிட்19 தொற்று சம்பவங்களை அதிகரித்துள்ளது. செலாமாட் தொற்றுக் குழு என்று அழைக்கப்படும் இப்புதிய தொற்றுக் குழு...

கொவிட்19: இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 2 வாரத்தில் அமெரிக்காவை முந்தும்

புது டில்லி: இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.1 மில்லியனைக் கடந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கையானது அமெரிக்காவை முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒரு...

கொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை!

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று வியாழக்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 62 புதிய கொவிட்-19 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் 61 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட...