Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

அர்த்தமில்லாத நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை – புதிய தொற்றுகள் 9,180

கோலாலம்பூர்:  நாடு முழுமையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அந்த நடவடிக்கையால் உண்மையில் பலன் விளைகிறதா? இதனால் தொற்றுகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகள்...

கொவிட்-19: இதுவரை இல்லாத அளவுக்கு மரணங்கள் 135 – புதிய தொற்றுகள் 8,868!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை ஜூலை 8 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 104 மரணங்கள் பதிவாயின. இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் நேற்று பதிவான எண்ணிக்கைதான் மிக அதிகமானதாகும். இன்றைய ஒருநாள் மரணங்களைத்...

கொவிட்-19: மரணங்கள் 103 – புதிய தொற்றுகள் 7,643! மூவர் 30 வயதுக்கும்...

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 6 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 103 மரணங்கள் பதிவாயின. நேற்று திங்கட்கிழமை ஒரு நாளில் இந்த எண்ணிக்கை 77 ஆக இருந்தன. ஒருநாளில் மரண...

கொவிட் கைவளையம் பெறுவதற்கு ஒருநாள் முழுக்கக் காத்திருக்கும் அவலம்

ஷா ஆலாம் : கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் அங்கு புதிதாகத் தொற்று கண்டவர்கள் கொவிட் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்வதில் மிகுந்த...

கொவிட்-19: மரணங்கள் 77 – மரணமடைந்து மருத்துவமனை கொண்டு வரப்பட்டவர்கள் 13 பேர்!

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூலை 5 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் மரண எண்ணிக்கை 77 மரணங்கள் ஆகப் பதிவாயின. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் இந்த மரணங்களின் எண்ணிக்கை 63...

கொவிட்-19: மரணங்கள் 63 – சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறுபவர்கள் 443

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 4 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் மரண எண்ணிக்கை 63 மரணங்கள் ஆகப் பதிவாயின. நேற்று சனிக்கிழமை ஒரு நாளில் இந்த மரணங்களின் எண்ணிக்கை 107...

கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,045 – அதில் பாதி சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான்...

கோலாலம்பூர்:  கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வந்திருக்கும் நிலையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்தைத்...

கொவிட்-19: 107 மரணங்கள் – 14 பேர் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குள் கொண்டு...

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை ஜூலை 3 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் மரண எண்ணிக்கை 107 ஆக பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 73 ஆக இருந்தது. இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து...

கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,658 – சிலாங்கூரில் 3 ஆயிரத்தைத் தாண்டிய தொற்றுகள்

கோலாலம்பூர்:  கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் இன்று முதல் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் இன்று சனிக்கிழமை (ஜூலை 3) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,658...

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கியது – தடுப்பூசி செலுத்த 3 பேர் காரில் செல்லலாம்

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் "கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்" கீழ் செயல்படத் தொடங்கின. காவல் துறை...