Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: கெடாவில் மூவர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நடமாட்டக் கட்டுப்பாடு : அமைச்சருக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?

கோலாலம்பூர் – சமூக ஊடகங்களும், இணைய வாசிகளும் கடந்த இரண்டு நாட்களாகப் பொங்கியெழுந்து அமைச்சர் ஒருவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். பாஸ் கட்சியைச் சேர்ந்த தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான்...

கொவிட்19: 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநில அரசுகள் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது

கோலாலம்பூர்: சில வணிக, சமூக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மாநில அரசுகள், மத்திய அமைச்சர்களின் சிறப்புக் கூட்டதுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

5 மில்லியன் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் மாணவர்களுக்கு மறுபயன்பாட்டுக்குரிய முகக்கவசங்களை புத்ராஜெயா விநியோகிக்கும் என்று வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த முயற்சியைத் தொடங்க சில்லறை...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு, இணை பாடத்திட்டம் அனுமதிக்கப்படும்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்

கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்

கொவிட்19 நிதியுதவிக்கு அரசாங்கம்  முன்மொழிந்த மசோதாவை ஆதரிக்க, இந்த தொகை 90 பில்லியனாக இருக்க வேண்டும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

மைசெஜாதெரா குறுஞ்செயலியைக் கட்டாயமாக்குவதை அரசு கவனிக்கிறது

மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதையும், தனிப்பட்ட விவரங்களை கையேடுகளில் எழுதுவதை தவிர்ப்பதையும் அரசாங்கம் கவனித்து வருகிறது.

தாவார் தொற்றுக் குழுவில் மேலும் எழுவருக்கு தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு சம்பவங்கள் கெடா மற்றும் பினாங்கில் உள்ள தாவார் தொற்றுக் குழுவுடன் தொடர்பானவை. சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்...

கொவிட்19: கெடாவில் மேலும் 6 தொற்று சம்பவங்கள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.