Tag: கொவிட்-19
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று
பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19: 11 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன
கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் முழு முகக் கசவம் அணிவது குறித்து ஆராயப்படுகிறது
பள்ளி குழந்தைகளுக்கு முகக்கவசங்களுக்கு மாற்றாக "முழு முகக் கவசம்" பயன்படுத்த முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
கொவிட்19: அமெரிக்கா, பிரேசிலை விட இந்தியாவில் தொற்று வேகமாகப் பரவுகிறது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றால் 62,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெர்லிசில், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு கிராம மக்களும் பரிசோதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: தற்போது மீட்சிக்கான மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், கொவிட் 19 பரிசோதனைகள் பெர்லிஸ், சாங்லாங்கில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நடத்தப்படும்.
"பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும்...
அபிஷேக் பச்சன் கொவிட்19 தொற்றிலிருந்து விடுவிப்பு
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இறுதியாக கொவிட் 19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்.
பொது பயிற்சி மையங்களில் தனிமைப்படுத்தப்படும் கட்டணம் 50 ரிங்கிட் குறைப்பு
பொது பயிற்சி மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இப்போது ஒரு நாளைக்கு 100 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
கொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் 25 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்19: ஒரு நாள் இறப்பு விகிதத்தில் பிரேசில் முதல் நிலையில் உள்ளது
கொவிட்19 தொற்றால் பிரேசில் கிட்டத்தட்ட 100,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொவிட்19: 12 சம்பவங்கள் சிவகங்கா தொற்றுக் குழுவைச் சேர்ந்தவை
கடந்த 24 மணி நேரத்தில் 25 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.