Tag: கொவிட்-19
நிக்கி கல்ராணிக்கும் கொவிட்-19 தொற்று
சென்னை – இந்தியாவில் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் என அனைவரையும் பேதமின்றித் தாக்கி வரும் கொவிட்-19 தொற்று ஆகக் கடைசியாக நடிகை நிக்கி கல்ராணியையும் தொற்றியுள்ளது.
வடக்கே அமிதாப் பச்சான் முதற்கொண்டு அவரது மருமகள் ஐஸ்வர்யா...
சிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை – அபராதம்
அலோர்ஸ்டார் – கெடாவிலுள்ள குபாங் பாசு நகரில் உள்ள நாப்போ என்ற இடத்தில் ஒரு நாசிக் கண்டார் உணவகம் நடத்தி வந்த உரிமையாளருக்கு சிவகங்கா என்ற கொவிட்-19 தொற்றுத் திரளைப் பரப்பியதற்காக இன்று...
கொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்
நியூசிலாந்து: கொவிட்19 தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக நியூசிலாந்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை 14 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆக்லாந்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களின்...
கொவிட்19: 3 மலேசியர்களுக்கு தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்19: இரஷ்ய தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” எனப் பெயரிடப்பட்டது
இரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொவிட்19 தொற்றுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பு மருந்துக்கு "ஸ்பூட்னிக் வி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை இரஷ்யா உருவாக்கியது
இரஷ்யா, கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
கொவிட்19: உள்நாட்டில் மலேசியர்களுக்கு தொற்று இல்லை
24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது
புது டில்லி: முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஓர் உறைவு அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் திங்கட்கிழமை சுவாசக் கருவி உதவியில் வைக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொவிட் 19 தொற்று...
முகக்கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டாக குறைப்பு
முகக்கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்தார்.
பெர்லிசில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு
கோலா பெர்லிஸ்: மீட்சி நிலைக்கான மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை பகுதிக்கு அருகில் உள்ள மூன்று பெர்லிஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சட்டமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் முன், கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட...