Home Tags கோச்சடையான்

Tag: கோச்சடையான்

கோச்சடையான் சிறப்பு செல்பேசி – சவுந்தர்யா ரஜினி வெளியிட்டார்!

சென்னை, மார் 1 - சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் சிறப்பு செல்பேசிகளை சவுந்தர்யா ரஜினி இன்று சென்னையில் வெளியிட்டார். ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள 3 டி...

கோச்சடையான் பாடல்களை அமிதாப் பச்சன் வெளியிடுகிறார்!

சென்னை, பிப் 28 - ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், கோச்சடையான். தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன்பாடல்...

மார்ச் 9-ல் கோச்சடையான் பாடல் வெளியீடு!

சென்னை, பிப் 19 - எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் ரஜினி நடிப்பில் இந்தாண்டு வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில், பாலிவுட்...

ஏப்ரல் 11ல் கோச்சடையான் வெளியீடு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை, பிப் 4- 'கோச்சடையான்' படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்க, வெளியீட்டு தேதியும் இழுத்துக்கொண்டே...

ரஜினியின் ‘கோச்சடையான்’ வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

சென்னை, டிசம்பர் 11- ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘கோச்சடையான்’. இப்படம் மோஷன் கேப்சர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு...

கோலாகலமாக கோச்சடையான் முன்னோட்டம் வெளியீடு! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

செப் 10 -  நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 'கோச்சடையான்' திரைப்படத்துக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பணிகள் முடிவடைந்து...

தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா’-வாக மாறிய ‘கோச்சடையான்’

ஆக. 27- ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக ‘மோஷன் கேப்சர்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள்...

கோச்சடையான் ஜூலை மாதம் வெளியீடு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 சென்னை, மார்ச்.8- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோன் ஜோடியாக...

விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்தின் “கோச்சடையான்”

சென்னை, மார்ச் 2 – “எந்திரன்” படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் எப்போது என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி வந்திருக்கின்றது. அவர் நடித்து வந்த “கோச்சடையான்”...