Home Tags கோபால் ஸ்ரீராம்

Tag: கோபால் ஸ்ரீராம்

1எம்டிபி வழக்குகளில் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் நஜிப் மீண்டும் தோல்வி!

கோபால் ஸ்ரீ ராம் தனது 1எம்டிபி வழக்குகளில் தலைமை அரசாங்க வழக்கறிஞராக பிரதிநிதிக்கக்கூடாது எனும், நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நஜிப்பைத் தொடர்ந்து சாஹிட்டுக்கு எதிராகவும் வழக்காடும் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர்- முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராமின் நீண்ட கால சட்டத் துறை பயணத்தில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தை தற்போது அடைந்திருக்கிறார். முன்னாள் பிரதமருக்கு எதிராகவும், 1 எம்டிபி ஊழல்கள் தொடர்பாகவும்...

ஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு  எதிரான அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் நீதிபதியுமான கோபால்...

1எம்டிபி – நஜிப்புக்கு எதிராக வழக்காட வருகிறார் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ஒரு புதிய நடைமுறை தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத்தின் சார்பில்...

டாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்

கோலாலம்பூர் – அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் தலைவர் துன் டாயிம் சைனுடின் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மக்கினுடின் ஆகிய...

மகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்

புத்ரா ஜெயா - மலேசியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கோபால் ஸ்ரீராம். சிறந்த வழக்கறிஞராகப் பரிணமித்த அவரை 1994-ஆம் ஆண்டில் நேரடியாக கோர்ட் ஆப் அப்பீல் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக...

“பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது” – ஸ்ரீராம் கூறுகிறார்

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அந்த சட்டம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானதாகும் என கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் ...

“அபாண்டி அலி காவல் துறை புகார் செய்ய வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் வலியுறுத்து!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய பிரபல இணைய எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் தனது ‘மலேசியா டுடே’ இணையத் தளத்தில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி குறித்து தொடர்ந்து எழுதி...

பெர்சே 4 – மஞ்சள் சட்டைகள் அணிவது குற்றமாகாது – முன்னாள் நீதிபதி கோபால்...

கோலாலம்பூர் – பெர்சே 4 குறியிட்ட மஞ்சள் சட்டைகள், ஆடைகள், டி-சட்டைகள் அணிவது குற்றமாகாது என முன்னாள் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிபதியும், நாட்டின் முன்னணி சட்ட அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான டத்தோ...

பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

புத்ரா ஜெயா, ஜூலை 13 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...