Tag: கோலிவுட்
ஜனவரி 9-இல் தொடங்குகிறது ரஜினியின் “தர்பார்”
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் எங்கிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் வெளியீடாக தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள்!
தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படுகின்றன.
திரைவிமர்சனம் : ‘தம்பி’ – மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் – நேர்த்தி மிக்க...
தமிழ் இரசிகர்கள் ‘பாபநாசம்’ திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். கமல்ஹாசனின் இயல்பான நடிப்புக்காக நினைவு கூரப்படும் படம் என்றாலும்,அந்தப் படத்தின் திரைக்கதை ஓட்டமும், எதிர்பாராத திருப்பங்களும் சினிமா இரசிகர்களின் நெஞ்சங்களில்...
திகில் நிறைந்த ‘வி1’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்!
திகில் நிறைந்த ‘வி1’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
“தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை மாலை ஆறரை மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு
ரஜினி நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பல பிரபல நடிக நடிகையர் இணைந்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு கண்டது.
எதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு!
பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் ‘குயின்' தொடரின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.
“கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம் “டாக்டர்”
சென்னை - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படம் இரசிகர்களை வயிறுவலிக்கச் சிரிக்கச் செய்ததோடு, பெரும் வெற்றி பெற்ற படமாகவும் திகழ்ந்தது.
அதன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்,...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பாலா சிங் காலமானார்!
பிரபல தமிழ் திரைப்பட நடிகரான பாலா சிங் தனது 67-வது வயதில் காலமானார்.