Tag: கோலிவுட்
செல்வராகவனின் அடுத்த படத்தின் டுவிட்டர் பதிவை கொண்டாடும் இரசிகர்கள்!
சென்னை: இயக்குனர் செல்வராகவனின் வித்தியாசமான திரைக்கதையில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்ற படங்கள் இரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களாகும்.
அண்மையில் அவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் எதிர்பார்த்த...
“என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – மலேசியா வாசுதேவனை நினைவு கூர்வோம்
(மலேசியாவிலிருந்து தமிழகம் சென்று தமிழ்த் திரையுலகில் நடிப்புத் துறையில் சாதனை படைத்தவர் இரவிச்சந்திரன் என்றால், இசைத் துறையில் சாதனைகள் பல புரிந்து, "மலேசியா" என்ற அடைமொழியை தன் பெயரிலேயே இணைத்துக் கொண்டு, நம்...
‘பிகில்’ படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது!
'பிகில்' படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து எழுனூற்று எழுபது மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
ராஜா ரவிவர்மா ஓவியங்களை நினைவுபடுத்திய சினிமா நட்சத்திரங்களின் படக் காட்சிகள்
சென்னை - ஓவியங்கள் என்றால் ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் எனப் புகழாரங்கள் சூட்டப்படுவதுண்டு. அந்த அளவுக்கு உலக அளவில் அழகும் பிரபலமும் வாய்ந்தவை ராஜா ரவிவர்மா என்ற இந்திய ஓவியரின் ஓவியங்கள். அந்தக் காலகட்ட...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்பஜன் சிங் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்பஜன் சிங் முதல் முறையாக தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
பிரசன்னா – சினேகா தம்பதியருக்கு “தை மகள் வந்தாள்”
சென்னை - நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழுந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை இருக்கிறது. தங்களின் பெண்குழந்தை தை மாதத்தில் பிறந்த காரணத்தால், "தை மகள்...
பழம் பெரும் நடிகரும், பாடகருமான டி.எஸ். இராகவேந்திரா காலமானார்!
பழம் பெரும் நடிகரும் பாடகருமான டி.எஸ்.இராகவேந்திரா தமது எழுபத்து ஐந்தாவது வயதில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
திரைவிமர்சனம் : “சைக்கோ” – திகிலும், விறுவிறுப்பும் இருந்தாலும் நம்ப முடியாத பூச்சுற்றல் கதையமைப்பு
மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடித்திருக்கும் சைக்கோ திரைப்படம் நம்ப முடியாத திரைக்கதை அமைப்பால் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பதிவுகள் : சேலைக் கட்டுகளால் இணைய வெளியைத் தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்
சென்னை - சில மாதங்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியன் என்ற பெயரைச் சொன்னாலே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. "யார் அவர்?" என்று பலரும் கேட்டிருப்பார்கள்.
"ஜோக்கர்" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை...
’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா!
கிரிகெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் என்பத்து மூன்று படத்தில் நடிகர் ஜீவா முதன் முறையாக இந்தியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ளார்.