Tag: கோலிவுட்
பாடலாசிரியர்-தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!
சென்னை - தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான, பஞ்சு அருணாசலம், தனது 75வது வயதில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரது நல்லுடல் சென்னை தியாகராய...
நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!
சென்னை - பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
ஒரு காலத்தில் இவர் இல்லாத படமே என்னும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் இவரது கவர்ச்சி நடனக் காட்சிகள் இடம்...
“கபாலி” – திடீர் தோன்றல் ஆட்டம் (ஃபிளாஷ் மோப்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி...
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்தின் "கபாலி" படப்பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் திரையீட்டுக்கு முந்திய விளம்பர யுக்திகளில் ஒன்றாக, இன்று ஃபிளாஷ் மோப் (FLASHMOB) எனப்படும் நிகழ்ச்சி...
கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!
சென்னை - 'கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் அதிபர் எஸ். மதனை தேட காசியில், 5 படகுகளை அமர்த்தியுள்ளனர் காவல்துறையினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நட்பு ஊடகங்களில் மதன்...
சிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’!
சென்னை – ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற படத்துக்கு ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. ‘அவதார்’ போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய...
கோலாகலமாக நடந்தேறிய நட்சத்திர கிரிக்கெட்: கோடிக்கணக்கான ரூபாய் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை!
சென்னை - நேற்று ஒரு நாள் முழுக்க கோலாகலமாக நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள், ஒரு திருவிழாவைப் போல் நடந்தேறியதோடு, நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்களையும் கவர்ந்தது.
நடிகர்கள்...
சென்னையில், இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளோடு ரஜினிக்குப் பாராட்டு விழா!
சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் – உண்மையிலேயே அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சென்னை வெயில் – இவற்றுக்கு நடுவில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, இன்று...
விஜய் 60-ஆவது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது!
சென்னை - விஜய்யின் 60-ஆவது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று...
நடிகர் கலாபவன் மணி காலமானார்!
சென்னை - பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45 தான்.
பல தமிழ்ப்படங்களிலும் கலாபவன் மணி நடித்துள்ளார். அவர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் கமலஹாசனின் பாபநாசம்....
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ரித்திகா சிங்!
சென்னை – ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ‘ரித்திகா சிங்’ தனது அடுத்தப்பட வாய்ப்பை பெற்றிருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ‘ரித்திகா சிங்’.
‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய...