Tag: கோலிவுட்
தனுஷ் இயக்கும் படத்தில் ‘மன்மதராசா’ நடிகை!
சென்னை - நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் 'பவர் பாண்டி' படத்தில், ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க 'திருடா திருடி' திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சாயா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இது குறித்து...
சோ இராமசாமி காலமானார்!
சென்னை - தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி மாரடைப்பால் காலமானார்.
இவர் அண்மைய சில நாட்களாக அப்போலோ...
ஜி.வி.பிரகாஷின் அடுத்த அதிரடி “அடங்காதே”
சென்னை - சாதாரண பக்கத்து வீட்டுக்காரப் பையன் தோற்றத்துடன், படங்களில் நடிக்கத் தொடங்கி அடுத்தடுத்து கதாநாயகனாக, வெற்றிப் படங்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த அதிரடிப் படைப்பாக வழங்கவிருப்பது 'அடங்காதே'.
இந்தப்...
நடிகர் விஜய் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேரளா மாநிலத்தின் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் தகவல்கள்...
நா.முத்துகுமார் : எதிர்காலக் கவிதைப் பெட்டகம் மின்சுடலையில் எரியூட்டப்பட்ட சோகம்!
சென்னை – 41 வயதுக்குள், ஏறத்தாழ 1500 பாடல்கள், கவிதைகள், நூல்கள் என தமிழுக்கு அணி சேர்த்து – தமிழ் மொழியை செம்மைப் படுத்தி, செழுமைப் படுத்திய கவிஞர் நா.முத்துகுமார், இன்னும் பல்லாண்டுகள்...
நா.முத்துகுமார் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன!
சென்னை – தமிழ்த் திரையுலகினரையும், உலகம் எங்கும் உள்ள கவிதை இரசிகர்களையும், திரைப்படப் பாடல் இரசிகர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நா.முத்துகுமாரின் மரணம்.
இன்று, மஞ்சள் காமாலை நோயால், சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்த அவருக்கு...
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!
சென்னை - தமிழ்த் திரையுலகின் பாடலாசிரியர்களில் ஒருவரும், சிறந்த பாடலுக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவருமான நா.முத்துக்குமார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 41.
(மேலும் விவரங்கள் தொடரும்)
பஞ்சு அருணாசலம் : சில நினைவுகள் – சில தகவல்கள்!
சென்னை - கடந்த புதன்கிழமை (10 ஆகஸ்ட் 2016) காலமான பஞ்சு அருணாசலம், திரைப்படப் பாடலாசிரியர்- திரைக்கதை வசனகர்த்தா - தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். பஞ்சு அருணாசலத்தின் இறுதிச் சடங்குகள்...
ஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்!
சென்னை – திங்கட்கிழமை காலமான (8 ஆகஸ்ட் 2016) பிரபல நடிகை ஜோதிலட்சுமியின் பெயரைக் கேட்டதுமே பல ‘பெரிசுகளுக்கு’ இனிமையான, பசுமையான நினைவுகள் பின்னோக்கிப் போகும். பல ஆண்டுகளுக்கு கவர்ச்சி நடனம் என்றால்...
பாடலாசிரியர்-தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!
சென்னை - தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான, பஞ்சு அருணாசலம், தனது 75வது வயதில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரது நல்லுடல் சென்னை தியாகராய...