Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரர் மகள் மாயம்!

சென்னை - நடிகை டிஸ்கோ சாந்தி, நடிகை லலிதா குமாரியின் சகோதரரும், உதவி இயக்குநருமான அருண் மொழி வர்மனின் 16 வயது மகள் அப்ரீனாவைக் கடந்த 5 நாட்களாகக் காணவில்லை என காவல்துறையில்...

பழம் பெரும் நடிகர் ஆர்.சுதர்சன் மரணம்!

சென்னை - கர்நாடகாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர், ஆர்.என்.சுதர்சன் (வயது 78) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், நாயகன், புன்னகை...

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்!

சென்னை - வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்துப் பிரபலமடைந்த நடிகர் அல்வா வாசு உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பால் கடந்த 6 மாதங்களாக மதுரை மீனாட்சி மிஷன்...

‘கரகாட்டக்காரன்’ புகழ் நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்!

சென்னை - பிரபல குணச்சித்திர வேட நடிகர் சண்முக சுந்தரம் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து நடித்து வரும் சண்முக சுந்தரம், 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில்...

தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

சென்னை - தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகளை மூடி வைத்திருந்தனர். தமிழக அமைச்சரவைக் குழுவினருக்கும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையில்...

டுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா!

சென்னை - 'கோவா', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பியா பாஜ்பாய். 2014-ம் ஆண்டு 'நெருங்கி வா முத்தமிடாதே' என்ற திரைப்படத்தில் நடித்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும்...

கவிஞர் நா.காமராசன் காலமானார்!

சென்னை - வித்தியாசமான திரைப்படப் பாடல்களாலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்களாலும் புகழ்பெற்ற பாடலாசிரியரும், புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான நா.காமராசன் நேற்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 75. 1965-ஆம் ஆண்டில்...

கான்ஸ் விழாவில் சுந்தர்.சி – “சங்கமித்ரா” படக் குழுவினர்!

கான்ஸ் (பிரான்ஸ்) - இங்கு நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சுந்தர் சி. இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் 'சங்கமித்ரா' என்ற திரைப்படம் அறிமுகம் காண்கிறது. இந்தப்...

திரைவிமர்சனம்: ‘எங்கிட்ட மோதாதே’ – ரசிகர்களுக்கும், அரசியல்வாதிக்கும் உள்ள பிரச்சினை, இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம்!

கோலாலம்பூர் - சினிமா, அரசியல் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பும், அதில் ஏற்படும் முட்டல் மோதல்களும் தான் படத்தின் கரு. அரசியல்வாதிக்கு தொண்டர்கள் கூட்டம் இருப்பது போல், நடிகனுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது....