Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

கார்த்தி நடிப்பில் “தீரன் அதிகாரம் ஒன்று” – முன்னோட்டம்

சென்னை - மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில், ராகுல் பிரித் கதாநாயகியாக...

சமந்தா-நாக சைதன்யா திருமணக் காட்சிகள்

ஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் மூன்றாம் தலைமுறை நடிகரான நாக சைதன்யா, தமிழ்-தெலுங்கு திரைப்பட இரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணக் காட்சிகள்...

தீபாவளிக்கு ‘மெர்சல்’ – முன்னோட்டத்திற்கு 28 மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை - விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பும், பரபரப்பும் பற்றிக் கொள்ளும் என்பதோடு, வெளியாகும் தருணத்தில் சில தடைகளையும் சந்திக்கும் என்பது நிரந்தர உண்மையாகிவிட்டது. 'மெர்சல்' பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தொடுக்கப்பட்ட...

வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்!

சென்னை - தனது நகைச்சுவை நடிப்பால் இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சந்தானம் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்ததாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தானம் கைது செய்யப்படலாம் என்ற...

அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை

சென்னை - தமிழக அரசின் கேளிக்கை வரி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்...

சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழா (படக் காட்சிகள்)

சென்னை - சிவாஜி பிறந்த நாளான இன்று அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக,...

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் “சாமி 2” (படக் காட்சிகள்)

சென்னை - அண்மையில் ஹரி இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சிங்கம் 3' பரபரப்பாக பேசப்பட்டாலும், பெரிய அளவில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஏற்கனவே இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற...

பழம்பெரும் நடிகர் பீலி சிவம் காலமானார்!

சென்னை - பழம்பெரும் நடிகர் பீலி சிவம் (வயது 79) இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். 'தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பீலி சிவம், பல முன்னணி நடிகர்களுடன்...

நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரர் மகள் மாயம்!

சென்னை - நடிகை டிஸ்கோ சாந்தி, நடிகை லலிதா குமாரியின் சகோதரரும், உதவி இயக்குநருமான அருண் மொழி வர்மனின் 16 வயது மகள் அப்ரீனாவைக் கடந்த 5 நாட்களாகக் காணவில்லை என காவல்துறையில்...