Tag: கோலிவுட்
ஜவான் : ஷாருக்கான்-விஜய் சேதுபதி மோதல் செப்டம்பர் 7 முதல் தொடக்கம்
சென்னை : பெரும் எதிர்பார்ப்பை இந்தியத் திரையுலகில் எழுப்பியிருக்கும் இந்திப் படம் ஜவான். நமது தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் படம். காரணம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. ஷாருக்கானை இயக்குவது நம்மூர்...
அல்லு அர்ஜூன் – புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் – தேசிய விருது
புதுடில்லி : அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
புஷ்பா - தெ ரைஸ் - முதல் பாகம்...
மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ – சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருது
புதுடில்லி : சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு' படம் சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருதை வென்றிருக்கிறது.
2021-ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய...
ஜவான் : அனிருத் இசையில் ஷாருக்கான்-நயன்தாரா பாடல் கேட்போமா?
மும்பை : எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திப் படம் ஜவான். ஷாருக்கான் - நயன்தாரா - தீபிகா படுகோன் - நடிப்பில் நம்மூர் அட்லீ இயக்கும் படம்....
ஜெயிலர் : திரை விமர்சனம் – கம்பீரம், தரம் குறையாத ரஜினி! மீண்டும் சொதப்பிய...
(இரா.முத்தரசன்)
அண்ணாத்தே படத்தினால் எழுந்த ஏமாற்றத்தை இந்த முறை ரஜினி சரி செய்து விடுவார் – பீஸ்ட் படத்தில் சொதப்பிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தில் வீறு கொண்டு எழுவார் -...
நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல நடிகையாக இருந்து பின்னர் ஆந்திர அரசியல்வாதியாக மாறிய நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை மணந்தவர். 50 வயதான ரோஜா, கால் வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு...
‘பொம்மை’ – எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படத்தின் முன்னோட்டம்
சென்னை : இயக்குநராக முத்திரை பதித்து பின்னர் நடிகராக தனது தனித்துவமிக்க நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அவரும் பிரியா பவானி சங்கரும் இணையும் பொம்மை படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், இன்னொரு...
வடிவேலு பாடும் ‘மாமன்னன்’ படப் பாடல்
சென்னை : உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் அல்ல மாமன்னன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு - நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு குணசித்திரக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் - மாரி செல்வராஜ் இயக்குகிறார் -...
நடிகர் சரத்பாபு காலமானார்
ஐதராபாத் : கதாநாயகனுக்கு நண்பனாக பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் காலமானார்.
முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவைத் திருமணம் செய்யும் என்ஜினியராக, சலங்கை ஒலியில்...
ஜெயிலர் ரஜினிகாந்த் : மிரட்டும் முன்னோட்டம் – ஆகஸ்ட் 10 படம் வெளியீடு
சென்னை : ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும் கன்னடப் படவுலகின் சிவராஜ் குமார்,...