Tag: கோலிவுட்
விஜய் நடிக்கும் – வெங்கட் பிரபு இயக்கும் படம் – G.O.A.T
சென்னை : விஜய்யின் 68-வது படமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று அந்தப் படத்தின்...
ரஜினிகாந்த் நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து விஜய்காந்துக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னை திரும்புகிறார்
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தான் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகர் கோவில் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமாகியிருக்கும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாது...
‘வேட்டையன்’ – ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கும் திரைப்படம்
சென்னை : ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் அவரும் அவரின் ரசிகர்களும் மறக்க முடியாத படம் சந்திரமுகி. அதில் அவர் ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரமும் ஆண்டுகள் பல கடந்தும் இன்றுவரை பேசப்படுகிறது.
இப்போது அதே வேட்டையன்...
தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு – கமல்ஹாசனின் இரங்கல்
சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஹைதராபாத் மருத்துவமனையில் 82-வது வயதில் காலமானார். சில தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த நாளை...
ரஜினி முஸ்லீம் வேடத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ முன்னோட்டம்
சென்னை : ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமும் திறமையும் கொண்ட விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் இந்தப்...
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி – நாயகன் – 2 உருவாகிறதா?
சென்னை : மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் கேஎச் 234 எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் குறு முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 6) கமல்ஹாசனின் பிறந்த நாளை...
ஜப்பான் – திரைப்படத்தில் தீபாவளியைக் குதூகலமாக்க வருகிறார் கார்த்தி
சென்னை : நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு குதூகலமான திரைப்படத்துடன் இரசிகர்களை மகிழ்விக்க - அதுவும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக - வருகிறார் கார்த்தி. இந்த முறை அவர்...
துருவ நட்சத்திரம் : விக்ரம்-கௌதம் வாசுதேவ் மேனன் இணைப்பால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சென்னை : நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்துவந்த படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம்.
அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு பரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நடிகர்...
‘லியோ’ திரை விமர்சனம் : படம் சிறப்பு – ஆனால் வசூலில் ஜெயிலரை மிஞ்ச...
படம் தொடங்கும்போதே - இந்த படத்தின் கதை ஆங்கிலத்தில் வெளிவந்த 'ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்' (History of Violence) என்ற திரைப்படத்தின் தழுவல்தான் என்பதை எழுத்துக்களால் திரையில் காண்பித்து விடுகிறார்கள்.
அதனால் இதுநாள் வரை...
விஜய்யின் ‘லியோ’ முன்னோட்டம் – சர்ச்சைகளும் தொடங்கின
சென்னை : எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரையீடு காணவிருக்கும் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.
வெளியிடப்பட்ட 3 நாட்களுக்குள் யூடியூப் தளத்தில் மட்டும் 41...