Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

‘வாரிசு’ முன்னோட்டம் : சில மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள்

வழக்கம்போல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்று புதன்கிழமை ஜனவரி 4-ஆம் தேதி இணையத் தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வையாளர்களை...

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன

சென்னை : பிரபல நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்ட காலமாகக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தொடர்ந்து படங்களில் நடிப்பார் என...

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் : குறைகள் என்ன? நிறைகள் என்ன?

சோழர் காலத்தை நேரில் பார்க்க வைக்கும் சினிமா அனுபவம் ஆதித்திய கரிகாலனாக முத்திரை பதிக்கும் விக்ரம் பிரமிக்க வைக்கும் சோழர்கால போர்க் காட்சிகள் எண்ணிலடங்கா நட்சத்திரங்களின் பவனி  பொன்னியின் செல்வன் பார்க்க விரும்புபவர்கள்...

கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை

சென்னை : தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு நிதியுதவி (பைனான்சியர்) செய்துவரும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின்  உரிமையாளர் அன்புசெழியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். டெல்லியில் இருந்து வந்த...

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “வாரிசு”

சென்னை : நாளை புதன்கிழமை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த 66-வது படத்தின் பெயர் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் – வசூல் சாதனை படைக்கிறது

சென்னை : வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம்...

திரைவிமர்சனம் : “விக்ரம்” – மிரள வைக்கும் கமல்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக அவரின் படங்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். ஓர் உச்ச நட்சத்திரக் கதாநாயகன்...

பிரகாஷ் ராஜ் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகிறார்

ஹைதராபாத் : இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரகாஷ் ராஜ் சமீப காலமாக எந்தக் கட்சியிலும் சேராமல், தொடர்ந்து அரசியல், சமூக விவகாரங்களில் தனது தீவிரக் குரலை பதிவு செய்து வருகிறார். தெலுங்குப் படங்களிலும்...

“பீஸ்ட்” – படத்தில் கலக்கும் பூஜா ஹெக்டே

தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் அடுத்து ஆவலுடன் காத்திருப்பது விஜய் நடிப்பில் - நெல்சன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "பீஸ்ட்" திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே ஏற்கனவே தெலுங்கில் பிரபலமானவர். சில இந்திப்...

“வலிமை” – பிப்ரவரி 24 திரையீடு காண்கிறது

சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அஜித்குமார் நடித்த "வலிமை" திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது. பொங்கலுக்கு உலக அளவில்...