Tag: சன் தொலைக்காட்சி
பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி வருகிறார்
சென்னை : மலேசியத் தொலைக்காட்சி இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம் - பெயர் பாரதி பாஸ்கர்.
சன் தொலைக்காட்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் அரங்கேறும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பவர்.
மற்றொரு பட்டிமன்றப் பேச்சாளரான...
திமுக வென்றால் சன் டிவி ஆதிக்கம் ஓங்கும் என்ற எதிர்பார்ப்பில் பங்கு விலைகள் உயர்வு!
சென்னை – நேற்று நடைபெற்று முடிந்த தமிழகத் தேர்தலில் சில கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்த காரணத்தால் இன்று சன் தொலைக்காட்சியின் பங்கு விலைகள் பத்து...
எப்.எம்.வானொலி ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
சென்னை – தனியார்ப் பண்பலை வானொலி (எப்.எம் ரேடியோ) ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும், எப்.எம். ரேடியோ ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு...
சன் குழும சொத்துக்களை முடக்கும் வழக்கு: 2ஜி-க்கு முன் முடிக்க நீதிமன்றம் ஒப்புதல்!
புதுடில்லி- சன்குழும சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, நிர்பந்தத்தின் பேரில் ஏர்செல்...
பண்பலை அலைவரிசை ஏலத்தில் பங்கேற்க சன்குழுமத்திற்கு உயர்நீதிமன்றம்அனுமதி
சென்னை, ஜூலை 23- பண்பலை ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்க, சன்குழுமத்திற்கு மத்திய அரசு முன்னர் அனுமதி மறுத்துவிட்டது.
சன் குழுமம் மீதான அரசின் இந்த நடவடிக்கை ஊடகச் சுதந்திரம் மீதான தாக்குதல் எனக் கூறி...
புதிய ஃஎப்.எம் வானொலி நிலையங்கள் தொடங்க, சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு.
சென்னை, ஜூலை 16- புதிய ஃஎப்.எம் வானொலி நிலையங்கள் தொடங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் சார்பில் சமர்பிக்கப்பட்ட 5 விண்ணப்பங்களையும் தகவல் ஒலிபரப்புத்துறை நிராகரித்துள்ளது.
சன் தொலைக்காட்சிக் குழுமத்திற்கு உள்துறை அமைச்சகம்...
சன் தொலைக்காட்சி சொத்து முடக்கத்தை நீக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை, ஜூன் 10- ஏர்செல் - மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோருக்குச் சொந்தமான 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மத்திய...
கலாநிதி மாறனின் ‘சன்’ தொலைக்காட்சி உரிமம் பறிக்கப்படுமா?
புது டெல்லி, ஜூன் 8 - கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்குச் சொந்தமான 33 சேனல்கள் ஒளிபரப்பப்படுவதற்கான 'பாதுகாப்பு அனுமதியை' (Security Clearance) அளிக்க இந்திய உள்துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு...
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!
சென்னை, டிசம்பர் 12 - சிங்கப்பூர் கலவரம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சி நிர்வாகம் சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் டிசம்பர் 8ம் திகதி நடந்த கலவரம்...
கலாநிதிமாறன் மீது சினிமா விநியோகஸ்தர் ஐயப்பன் பண மோசடி புகார்
சென்னை, டிசம்பர் 18 - சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மீது, திரைப்பட விநியோகஸ்தரான ஐயப்பன் பண மோசடி புகார் அளித்துள்ளார். நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கலாநிதி மாறனுக்கு எதிராக...