Tag: சபா தேர்தல் 2020
சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்
சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் கேட்டுக் கொண்டார்.
சபா தேர்தல்: ஆகஸ்டு 17 தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்
கோலாலம்பூர்: சபா மாநிலத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்....
சபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
சபா: ஆளுநரைச் சந்திக்க மூசா அமானின் விண்ணப்பம் பெறப்படவில்லை
சபா மாநில அரண்மனை ஒருபோதும், மாநில ஆளுநரைச் சந்திக்க மூசா அமான் தரப்பின் விண்ணப்பத்தைப் பெறவில்லை என்று ஆளுநரின் அந்தரங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சபா தேர்தல்: போட்டியிடுவது குறித்து கெராக்கான் இன்னும் முடிவெடுக்கவில்லை!
சபா மாநிலத் தேர்தலில் கெராக்கான் கட்சி போட்டியிடுமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.
பாஸ்: சபாவில் கட்சித் தேர்தல் இயந்திரங்கள் செயல்படத் தொடங்கின
சபாவில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் தேர்தல் இயந்திரம் செயல்படத் தொடங்கி உள்ளதாக பாஸ் தெரிவித்துள்ளது.
சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை
மாநிலத் தேர்தலில் வாரிசான் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில், கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று ஷாபி அப்டால் தெரிவித்தார்.
சபா தேர்தல்: போட்டியிடும் தொகுதிகளை பாஸ் அடையாளம் கண்டுள்ளது
சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை பாஸ் கட்சி தேர்வு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
‘நான் சபா செல்வேன், துரோகிகள் தண்டிக்கப்பட வேண்டும்!’- துன் மகாதீர்
சபா தேர்தலின் போது தாம் அங்கு செல்ல இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
சபா தேர்தல்: மாநில முதல்வர் பதவிக்கு அம்னோவிலிருந்து பலர் தகுதிப்பெறலாம்!
சபா மாநில முதல்வராக நியமிக்க தாம் உட்பட சபா அம்னோவிலிருந்து பல தகுதியானத் தலைவர்கள் இருப்பதாக புங் மொக்தார் ராடின் சுட்டிக்காட்டினார்.