Tag: சபா தேர்தல் 2020
4 தொகுதிகளில் மோதல்களைத் தவிர்க்க பிபிஎஸ், ஸ்டார் வேட்பாளர்களை திரும்பப் பெற்றது
கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் பார்ட்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்) இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதிலிருந்து விலகி உள்ளது.
காபுங்கான் ராக்யாத் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணிக்குள், உள் மோதல்களைத் தவிர்ப்பதற்காக பிங்கோர் மற்றும் தம்புனான்...
கொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை
கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் சனிக்கிழமை நடைபெறும் சபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அண்மையில் மாநிலத்தில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த...
கெத்தாபியின் கூற்றுக்கு ஷாபி அப்டால் மன்னிப்பு
கோத்தா கினபாலு: வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தற்காப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமது கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரான டத்தோ முகமடின் கெத்தாபி, 2013-ஆம்...
அண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது
கோலாலம்பூர்: இரு நாட்டின் குடியுரிமைகளைப் பெற்ற அண்டை நாட்டிலுள்ளவர்கள் சபா தேர்தலில் வாக்களிக்க வரும் சாத்தியக்கூறுகளை காவல் துறை மறுக்கவில்லை.
மேலும், அவர்களால் பிரச்சனைகள் எழலாம் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தினர் குறிப்பிட்ட...
சபா நட்சத்திரத் தொகுதிகள் # 3 : உசுக்கான் – தே.முன்னணி வெற்றி பெற்றால்...
கோத்தாகினபாலு : சபா சட்டமன்றத் தேர்தலில் சாலே சைட் கெருவாக் போட்டியிடும் உசுக்கான் சட்டமன்றத் தொகுதியும் அரசியல் பார்வையாளர்களின் உன்னிப்பானப் பார்வை பதிந்த தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
காரணம், சாலே சைட் கெருவாக் இந்தத்...
சபா நட்சத்திரத் தொகுதிகள் # 2 : போங்கவான் – அனிபா அமான் மீண்டும்...
கோத்தாகினபாலு : 2018 வரை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் அனிபா அமான்.
சபாவின் முன்னாள் முதலமைச்சர் மூசாஅமானின் தம்பி. சபா அம்னோவில்...
இன்று தொடங்கி சுஹாகாம் சபா தேர்தலை கண்காணிக்கும்
கோலாலம்பூர்: மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) சபா தேர்தலை இன்று முதல் சனிக்கிழமை வாக்குப்பதிவு வரை கண்காணிக்கும்.
ஆணையர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம், வாக்களிப்பைக்...
சபா தேர்தல்: செப்டம்பர் 22 முன்கூட்டிய வாக்களிப்பு
கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 16,877 காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் ...
‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்
கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தனது நிழலுக்கு பயப்படுவதால், தொடர்ந்து என்னை அவதூறு செய்து, அவமானப்படுத்துகிறார் என்று டான்ஸ்ரீ மூசா அமான் கூறினார்.
16- வது சபா மாநிலத்...
சபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்
கோத்தா கினபாலு: தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி இந்த முறை சபா தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறியுள்ளார்.
மொகிதின்...