Tag: சபா தேர்தல் 2020
‘எனக்கு அதிகாரப் பைத்தியம் இல்லை’- மொகிதின் யாசின்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தான் அதிகாரப் பசியில் இல்லை என்றும், அவர் மத்திய அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் கூறினார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு “வலுவான, உறுதியான ஆதரவு”...
கொவிட்19: அனுவார் மூசா தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுக்கு ஆளான அம்னோ உச்சமன்றக் குழுத் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்ததால், தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா கோத்தா கினபாலுவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினபாலு சுகாதார...
செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!
(25 செப்டம்பர் 2020-ஆம் நாள் "செல்லியல் பார்வை காணொலி" தளத்தில் இடம் பெற்ற "சபா தேர்தல் - ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!" காணொலியின் கட்டுரை வடிவம்)
சபா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு...
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!
கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களின் வரிசையை ஏற்கனவே பார்த்தோம்.
அதே வேளையில் மீண்டும் சபா முதலமைச்சராக அமர்வதற்கு, ஷாபி அப்டாலுக்கு எதிராக...
‘சபா தேர்தலில் பிகேஆர் வெல்வதற்கு அன்வாரின் பிரச்சாரம்’- அனிபா அமான்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாக தாம் நம்பவில்லை என்று சபா பார்ட்டி சிந்தா (பிசிஎஸ்) தலைவர் அனிபா அமான் தெரிவித்தார்.
உண்மையில், சபா மாநிலத்...
கெத்தாபியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்- காவல் துறை
கோலாலம்பூர்: 2013- ஆம் ஆண்டில் சபா லாஹாட் டாத்துவில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை ஒரு கேலிக்கூத்து என்று முன்னாள் அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவ சபா வாரிசான் வேட்பாளர் டத்தோ முகமடின் கெத்தாபியின்...
‘நானே இன்னும் பிரதமர்’ -மொகிதின் யாசின்
கோத்தா கினபாலு: நேற்றைய அன்வார் இப்ராகிமின் பெரும்பான்மை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவே, சபா புறப்பட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்குக் கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் இன்னும்...
செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?
(22 செப்டம்பர் 2020-ஆம் நாள் செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெற்ற "சபா தேர்தல் - ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?" என்னும் காணொலியின் கட்டுரை படிவம்)
சபா மாநில...
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள்...
கோலாலம்பூர் : சபா மாநில முதல்வராக ஷாபி அப்டால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? இதுதான் எங்கு திரும்பினாலும் இன்று மலேசியர்களிடையே பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம்.
சபா தேர்தலில் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ்...
வாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது
கோத்தா கினபாலு: அரசியல் கட்சிக்கு வாக்குகளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் நேற்று லாஹாட் டாத்துவில் கைது செய்யப்பட்டனர்.
"அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அவர்களின் நடவடிக்கைகள்" குறித்து அதிகாரிகள் தகவல் பெற்றதைத் தொடர்ந்து...