Tag: சபா
மூசா அமானிடம் இருந்து 872 மில்லியன் கோரி சபா அறவாரியம் வழக்கு
சபாவின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் சபா அறவாரியத்துக்குச் சொந்தமான 872 மில்லியன் ரிங்கிட்டை திரும்பவும் வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்
ரிஸ்டா நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் பீட்டர் அந்தோணி, இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
‘மக்கள் நலனுக்காகவே நான் கட்சியை விட்டு விலகினேன்!’ – ஜேம்ஸ் ராதிப்
சுகுட் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜேம்ஸ் ராதிப், உப்கோ கட்சியை விட்டு வெளியேறுவதற்கான தனது முடிவை சபா மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என்று வலியுறுத்தினார்.
சபாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு
தேசிய கூட்டணிக்கு ஆதரவாக கோலா பேன்யூ சட்டமன்ற உறுப்பினர் லிமுஸ் ஜூரி மற்றும், சுகுட் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராதிப் உப்கோ கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.
பீட்டர் அந்தோனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்
சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரும் சபா வாரிசான் கட்சியின் துணைத் தலைவருமான பீட்டர் அந்தோனி இன்று வியாழக்கிழமை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.
ஷாபி அப்டாலுக்கு முழு ஆதரவு, அவதூறுகளை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாரிசான் கட்சியிலிருந்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அவதூறுகளை எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
46 இலஞ்சம், பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து மூசா அமான் விடுவிப்பு
மூசா அமான், இலஞ்சம் மற்றும் பணமோசடி ஆகிய 46 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சபாவுக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் சிறப்பு அனுமதி பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
கோத்தா கினபாலு: அத்தியாவசிய சேவைகள் மற்றும் உத்தியோகபூர்வ விவகாரங்கள் நோக்கத்திற்காக சபாவுக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் சிறப்பு அனுமதி பாரத்தை இயங்கலை (ஆன்லைன்) வழி பூர்த்தி செய்து முதல்வர் துறையிடம் அனுமதி பெற...
சபாவில் 2 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று
சபாவில் கொவிட்19- இன் இரண்டு புதிய சம்பவங்கள் சபா பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்டவை என்று மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் கிறிஸ்டினா ருண்டி தெரிவித்தார்.
கொவிட்-19: சபாவில் 85 விழுக்காட்டினர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை!
கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளில் 85 விழுக்காட்டினர் பேர் அறிகுறியில்லாமல் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கொண்ட சபா வாழ் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது முக்கியம் என்று சபா சுகாதாரத் துறை...