Tag: சபா
அமானா லாபுவான் தொகுதி கலைக்கப்பட்டது!
அமானா கட்சியின் லாபுவான் தொகுதியின் முழு தொகுதியும், கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.
அம்னோவை விமர்சித்த அமைச்சர் மன்னிப்புக் கோரினார்
அம்னோவை விமர்சித்த மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமட் மன்னிப்பு கேட்டார்.
கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்!
சபாவில் அம்னோ கட்சி செயல்படாது என்ற அறிக்கையைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலகுமாறு அம்னோ இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபா பெர்சாத்து தேசிய கூட்டணியுடன் தேர்தல் இயந்திரம் அமைக்கும்
சபா பெர்சாத்து கட்சி வரும் தேர்தலுக்கான தயார் நிலையில் மாநிலத்தில், தேசிய கூட்டணியுடன் தேர்தல் இயந்திரக் குழுவை அமைக்க விரும்புகிறது.
பொதுத் தேர்தலில் பிரதமராக மொகிதினுக்கு ஆதரவு, சபா அம்னோ விளக்கம் பெறும்!
பொதுத் தேரலில் மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக சபா அம்னோ, கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது .
குடாட் சபாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது
கோத்தா கினபாலு: ரிக்டர் அளவில் 4.7 என்ற மிதமான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 9.58 மணிக்கு சபாவின் குடாட்டில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, வடக்கே 6.92 டிகிரி மற்றும் கிழக்கில்...
வாரிசான் கட்சியிலிருந்து 1,000 உறுப்பினர்கள் வெளியேறினர்
கோத்தா கினபாலு: 14- வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கிளையை புறக்கணித்ததாகக் கூறி கட்சியின் தலைவருக்கு எதிரான அதிருப்தி தொடர்பாக 11 கிளைத் தலைவர்கள் உட்பட வாரிசான் கட்சியின் 1,000-...
சபா: நச்சு காரணமாக 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளன
கலாபக்கான்: சபாவில் கடந்த 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளதாக சபா வனவிலங்குத் துறை துணை இயக்குநர் டாக்டர் சென் நாதன் தெரிவித்தார்.
"மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யானையும் தாவரங்கள், சுற்றுச்சூழல்...
பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு
சபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மூசா அமானிடம் இருந்து 872 மில்லியன் கோரி சபா அறவாரியம் வழக்கு
சபாவின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் சபா அறவாரியத்துக்குச் சொந்தமான 872 மில்லியன் ரிங்கிட்டை திரும்பவும் வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.