Home Tags சபா

Tag: சபா

சபா: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது!

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்!’- ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். மேலும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில முதல்வர்கள்...

மூசா அமான் சபா ஆளுநரை சந்திக்க அழைப்பு!

கோத்தா கினபாலு: முன்னாள் சபா முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் புதிய சபா முதல்வராக பதவி ஏற்பார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. முன்னதாக, காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஷாபி அப்டாலின் பத்திரிகையாளர்...

சபா ஆளுநரைச் சந்தித்த ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: மாநிலத்தின் சமீபத்திய அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து சபா ஆளுநர் துன் ஜூஹார் மஹிருதீடினை சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சந்தித்தார். காலை 8.20 மணியளவில், அவர் இஸ்தானா நெகிரிக்குள்...

சபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்!

கோத்தா கினபாலு : சபாவில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று புதன்கிழமை (ஜூலை 29) இரவு சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினைச் சந்தித்தார். அந்த சந்திப்பை...

சபாவில் ஆட்சி கவிழ்ப்பா? மூசா அமான் புதிய முதலமைச்சரா?

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் தற்போது நடப்பிலிருக்கும் ஷாபி அப்டால் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக அம்னோவின் மூசா அமானின் தலைமையில் புதிய மாநில அரசாங்கம் அமையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து...

அனிபா அமான் புதிய கட்சிக்கு தலைவரானார்!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் பார்ட்டி சிந்தா சபா (பிசிஎஸ்) தலைவராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதா? விசாரணைத் தேவை

சபாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் 'அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக' கூறப்படும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணைக்கு ஷாபி அப்டால் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமைக் கொண்ட பங்காளிகள்

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமை உள்ள பங்காளிகள் என்று சபா துணை முதல்வர் டத்தோஸ்ரீ வில்பிரட் மடியஸ் டாங்காவ் நினைவுபடுத்தியுள்ளார்.

பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!

ஒன்பதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆலோசனையை, ஷாபி அப்டால் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.