Tag: சபா
சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!
கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்.
கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு...
“துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” – நம்பிக்கைக் கூட்டணியின் “துருப்புச் சீட்டு” ஷாபி அப்டால் உறுதி
கோத்தா கினபாலு – “நான் இன்னும் துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” என உறுதி கூறியுள்ள சபா முதலமைச்சர் ஷாபி அப்டால், மலேசிய அரசியலில் நடைபெற்று வரும் சதுராட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியத் “துருப்புச்...
விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி தானம் கேட்ட சிறுவன் உட்பட 14 பேர் கைது!
விளையாட்டு துப்பாக்கியைப் பயன்படுத்தி உதவிக்கோரிய சிறுவன் மற்றும் பதினான்கு பேரை லாஹாட் டத்து மாவட்ட காவல் துறை தடுத்து வைத்துள்ளது.
சபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது!
ஏழு மாணவர்களுக்கு ‘ஏ’ வகை சளிக்காய்ச்சல் அல்லது எச்1என்1 இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஸ்டெல்லா மாரிஸ் தேசிய பள்ளி இங்கு மூடப்பட்டுள்ளது.
ஜேபிஜே அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார்!
ஜேபிஜே அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இரு சிறுவர்களுக்கு சபாவில் போலியோ நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது!
சபாவில் மேலும் இரண்டு சிறுவர்கள் போலியோ கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிமானிஸ் : சபாவிலும் அம்னோ-தேசிய முன்னணி சாதிக்குமா?
விரைவில் நடைபெறவிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் கவலைக்கிடம்!
மலேசியாவின் கடைசி சுமத்ரா பெண் காண்டாமிருகமான, ‘இமான்’ புற்றுநோய் காரணமாக கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாவில் தொடரும் அவலம், தலை துண்டிக்கப்பட்ட பிக்மி யானையின் சடலம் கண்டெடுப்பு!
கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானையின், சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்!” – காவல் துறைத் தலைவர்
யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும், என்று காவல் துறைத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.