Home Tags சபா

Tag: சபா

பிக்மி யானை: கணுக்கால்கள் வெட்டப்பட்ட நிலையில், 30 விழுக்காடு உடல் பாகங்கள் மட்டுமே மீட்பு!

கினாபாத்தாங்கான் ஆற்றில் மிதந்து கிடந்த பிக்மி யானையின் பிரேத பரிசோதனையில், யானையின் உடலில் முப்பது விழுக்காடு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபா: 3-வது பிக்மி யானையின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு!

கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானையின், சடலம் மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சபா: இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்டோபர் வரையிலும் 20 யானைகள் இறந்துள்ளன!

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை இருபது, யானைகள் இறந்துள்ளன என்று சபா வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

சபா: பிக்மி யானையின் மீது 5 துப்பாக்கிச் சூடு காயங்கள்!- காவல் துறை

பிக்மி யானையின் மீது ஐந்து துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சபா: துப்பாக்கிச் சூடுகளுடன், தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!

அழியும் தருவாயில் இருக்கும் மற்றொரு பிக்மி யானை சபாவில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

சபா, சரவாக் இணைந்து விமான சேவை நிறுவனத்தை நிறுவ திட்டம்!

சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் இணைந்து விமான சேவை நிறுவனத்தை, நிறுவ திட்டமிட்டுள்ளதாக இரு மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்னோவின் முன்னாள் அமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய முடிவு

அம்னோவைச் சேர்ந்த முன்னாள் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

சாலே சைட் கெருவாக், பண்டிகார் பிகேஆரில் இணைகிறார்களா?

சாலே சைட் கெருவாக் மற்றும் பண்டிகார் அமின் முலியா, ஆகியோர் பிகேஆரில் இணைவார்கள் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

“பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட் மலேசியா

வெப்பமண்டல புயல் பொடுல் சபா நீரிணையைத் தாக்கும் என்று, மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்!- முகமட் ஹசான்

கிமானிஸ் தொகுதியில் இடைத்தேர்தல் இருப்பின் மீண்டும் அத்தொகுதியில், ஆட்சியைப் பெறுவதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.