Home Tags சபா

Tag: சபா

கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வெற்றி செல்லாது, மீண்டும் தேர்தல் நடக்க சாத்தியம்!

கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை, தேர்தல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது.

சண்டாக்கான்: வாக்களிப்பு தொடங்கியது! மீண்டும் ஜசெக வெல்லுமா?

சண்டாக்கான் - வரிசையாக மூன்று இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த நம்பிக்கைக் கூட்டணி, இன்று சனிக்கிழமை நடைபெறும் சண்டாக்கான் இடைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக்...

பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமையன்று நடைபெற இருக்கு சண்டாக்கான் இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் இடையிலான யுத்தம் என அன்வார் இப்ராகிம் தனது பிரச்சார உரையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். “மலாய்க்காரர், சீனர்,...

நஜிப், முகமட் ஹசான் சண்டாக்கான் வருகை!

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் முன்னாள் அம்னோ கட்சித் தலைவர் நஜிப் துன் ரசாக் ஆகியோர்...

சண்டாக்கான் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்

சண்டாக்கான் - பொதுவாக சபா மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே உள்ளனர். சண்டாக்கான் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் அங்கு சொற்ப எண்ணிக்கையிலேயே இந்தியர்கள் இருந்தாலும், அதன்மூலம் பல இன மக்களைக்...

சண்டாக்கான்: தேர்தலுக்கான அறிகுறியே இல்லை!

சண்டாக்கான்: இதர இடைத் தேர்தல்களைப் போலில்லாமல் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் எந்த ஒரு ஆரவாரமுமின்றி நடந்து வருவதாக பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கையில்,...

“நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்பதற்கு நாங்கள் மந்திரவாதிகள் அல்ல!”- குவான் எங்

சண்டாக்கான்: முந்தைய அரசாங்கத்தால் விட்டுச்செல்லப்பட்ட மிகப் பெரிய கடன்களின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் "மந்திரவாதி" அல்ல என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி...

சபா: ஊழல் விவகாரத்தில் புங் மொக்தார் மற்றும் அவரது மனைவி கைது!

கோத்தா கினபாலு: அரசாங்க நிறுவனமான பெல்க்ரா அமைப்பின் பல மில்லியன் கணக்கான பணத்தை ஊழல் செய்ததன் பேரில் கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினரும் சபா மாநில அம்னோ கட்சித் தலைவருமான புங் மொக்தார்...

சண்டாக்கான்: ஐக்கிய சபா கட்சி போட்டி!

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து லிண்டா சென் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாக்சிமஸ் ஒங்கிலி அறிவித்தார். 64...

சண்டாக்கான்: தேர்தலில் ஜசெக கட்சியின் சின்னம் பயன்படுத்தப்படும்!- ஷாபி அப்டால்

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வாரிசானும், யூபிகெஒவும் ஜசெக கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் என...