Home Tags சபா

Tag: சபா

பெர்சாத்து கட்சி சபாவிற்கு வருவதை தடுக்க இயலாது! ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: பெர்சாத்து கட்சி சபா மாநிலத்தில் நிறுவப்படுவது குறித்து, சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ முகம்ட ஷாபி அப்டால் நாளை செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர்...

ஆமையின் மீது சவாரி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது!

கோத்தா கினபாலு: ஓர் ஆமையின் மீது குழந்தை ஒன்று அமர்ந்து சவாரி செய்வது போன்ற காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை ஒட்டி, சபா மாநில துணைமுதல்வர் டத்தோ கிறிஸ்டினா லியூ,...

ஆமைகளின் முட்டைகள் திருடப்படுவதே அவற்றின் அழிவிற்கு காரணம்!

லாபுவான்: பருவகால நிலை மாற்றமானது ஆமைகள் கடலில் வாழ போராடுவதற்கான முக்கியக் காரணமல்ல என லாபுவான் நீர்வளத் துறைத் தலைவர் அனுவார் டெராமான் கூறினார். மாறாக, ஆமைகளின் முட்டைகளை திருடுவதும், விற்பதும், அவற்றைச்...

சாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்!

கோத்தா கினபாலு: அம்னோ கட்சியின் தற்போதையத் தலைவர், டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹாமீடியை, கட்சியின் நலன் கருதி, பதவி விலகுமாறு சபா மாநில அம்னோ இளைஞர் பகுதித் துணைத் தலைவர் காசாலீ அன்சிங்...

சபா மாநில அம்னோ கட்சி இன்று கலைக்கப்படும்!

சபா: சபாவில் நான்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று மாநில அம்னோ கட்சி முழுமையாக கலைக்கப்படும் என மாநில அம்னோ தொடர்புக்...

ஷாபி அப்டாலே அதிகாரபூர்வ முதலமைச்சர் – நீதிமன்றம் தீர்ப்பு

கோத்தாகினபாலு - 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சபா முதலமைச்சராக வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் தொடுத்த...

263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்!

புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 35 குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது. சபாவில் வெட்டுமரக் குத்தகைகளை வழங்குவதற்காக...

முன்னாள் சபா முதலமைச்சர் மூசா கைது – 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்!

புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவர் மீது 35 குற்றச்சாட்டுகள் வரை...

பிகேஆர் தேர்தல் : சபாவில் ரபிசி ரம்லி தாக்கப்பட்டார்

கெனிங்காவ் (சபா) – பிகேஆர் கட்சித் தேர்தல்கள் இறுதிக் கட்டமாக இரண்டு நாட்களுக்கு சபா மாநிலத்தில் நடத்தப்படுகின்றன. நேற்று கெனிங்காவ் பிகேஆர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது அங்கு வாக்களிப்பு மையத்திற்கு வருகை தந்த...

முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகினார்

கோத்தா கினபாலு - டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சபா அம்னோவின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அனிபா அமான் முன்னாள்...