Tag: சபா
கோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்
கோத்தாகினபாலு - கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா தினம் சபாவில் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் அன்றிரவு கோத்தா கினபாலுவுக்கு வருகை தந்தார்.
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் துன் மகாதீர் சபா...
சபா முன்னாள் முதல்வர் மூசா அமான் நாடு திரும்பினார்
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருந்த சபா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் தற்போது நாடு திரும்பியிருப்பதாகவும் இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் கண்காணிக்கப்பட்டும் சிகிச்சை வழங்கப்பட்டும்...
தொலைக்காட்சி புகழ் மகாட்சிர் லொக்மான் காலமானார்
கோத்தா கினபாலு - பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மேடை அறிவிப்பாளருமான மகாட்சிர் லொக்மான் (படம்) இன்று வெள்ளிக்கிழமை சபா, கோத்தா கினபாலுவில் காலமானார். அவருக்கு வயது 61.
அவர் தங்கியிருந்த விடுதியில் காலை...
மூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது!
கோத்தா கினபாலு - சபா தேசிய முன்னணித் தலைவர் டான்ஸ்ரீ மூசா அமான் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்திய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
புதன்கிழமை...
சபா : ஷாபி அப்டால் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்
கோத்தா கினபாலு - நேற்று சனிக்கிழமை காலை முதல் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில் அரங்கேறிய நம்ப முடியாத பல்வேறு அரசியல் காட்சிகளின் அரங்கேற்றத்தின் உச்ச கட்டமாக இரவு 9.30 மணிக்கு வாரிசான்...
சபா: தே.முன்னணியில் இருந்து பிபிஎஸ் விலகுகிறது – மூசா அமான் பிபிஎஸ் கட்சியில் இணைகிறார்
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமையிலான பார்ட்டி பெர்சாத்து சபா கட்சி தேசிய...
சபா: ஷாபி அப்டால் முதல்வராக பதவியேற்கிறார்
கோத்தா கினபாலு – வாரிசான் கட்சிக்கு ஆதரவு தரும் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றத்திற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால்...
சபா: பிபிஆர்எஸ் கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது
கோத்தா கினபாலு - 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சபாவில்தான் சுவாரசியமான, பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு (11 மே) பிபிஆர்எஸ் என்று அழைக்கப்படும் பார்ட்டி...
சபா நெருக்கடி: வாரிசான் 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது
கோத்தா கினபாலு - (இரவு 9.00 மணி நிலவரம்)
சபாவில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு மூசா அமான் சபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய...
சபா நெருக்கடி: ஷாபி அப்டாலுக்கு ஆதரவாக 6 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள்!
கோத்தா கினபாலு - நேற்று வியாழக்கிழமை இரவு மூசா அமான் சபா மாநில முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தனது...