Tag: சபா
சபா பாரிசானிலிருந்து விலகுகிறது உப்கோ – வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது!
கோத்தா கினபாலு -சபா மாநிலத்தில் தேசிய முன்னணி கூட்டணியுடன் கைகோரித்து 14-வது பொதுத்தேர்தலில் 5 தொகுதிகளை வெற்றி பெற்ற உப்கோ கட்சி (United Pasokmomogun Kadazandusun Murut Organisation), தற்போது தேசிய முன்னணியின்...
14-வது பொதுத்தேர்தலில் ஷாபி அப்டால் போட்டியிடலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கோத்தா கினபாலு - 14-வது பொதுத்தேர்தலில், பார்ட்டி வாரிசான் சபா தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டாலின் வேட்புமனுவை நிராகரிக்கும்படி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அம்மனுவை...
சபா: 17 நாடாளுமன்றங்கள் – 45 சட்டமன்றங்களில் ஷாபி அப்டாலின் வாரிசான் போட்டி
கோத்தா கினபாலு – வழக்கமாக தேசிய முன்னணியின் வாக்கு வங்கி என வர்ணிக்கப்பட்டு வந்த சபா மாநிலம் இந்த முறை பல்முனைப் போட்டிகளை எதிர்நோக்கப் போகும் கடுமையான போர்க்களமாக உருமாறியுள்ளது.
அம்னோவின் முன்னாள் உதவித்...
தேர்தல் 14: பென்சியாங்கானில் ஜோசப் குரூப் போட்டியிடவில்லை – மகனை நிறுத்துகிறார்!
கோத்தா கினபாலு - சபா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான டான்ஸ்ரீ ஜோசப் குரூப், 14-வது பொதுத்தேர்தலில், தனது பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்கவில்லை. மாறாக தனது மகனை நிறுத்துகிறார்.
74 வயதான ஜோசப்...
தேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை வருவதால், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி...
சண்டகான்: ஜசெகவின் ஸ்டீபன் வோங் மீண்டும் போட்டி
கோத்தா கினபாலு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் சண்டகான் தொகுதியில் ஜசெகவின் வேட்பாளராக சபா மாநில ஜசெக தலைவர் ஸ்டீபன் வோங் தியன் பாட் நிறுத்தப்படுவார் என லிம் கிட் சியாங் அறிவித்தார்.
சபா மாநிலத்தின்...
தேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா?
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் அதிரடி அரசியல் நடத்தி வரும் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஒன்றைக் கண்டுள்ளது.
இதனை நேற்று திங்கட்கிழமை...
சபா தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்கு மலேசியாவுக்கான தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் மீதான தீர்மானத்தைத் தொடர்ந்து எழுந்திருக்கும் மற்றொரு சர்ச்சை இதே போன்ற சீர்திருத்தங்கள் சபாவில் செய்யப்பட்டிருந்தும்...
சபா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தாபிக் காலமானார்!
கோத்தா கினபாலு - சபா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ தாபிக் அபு பக்கார் திதிங்கான் (வயது 56) நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை...
கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட...