Tag: சபா
சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது
கோலாலம்பூர்: சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புதாதான் வட்டாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் கீழ் வைக்கப்படும்.
அங்கு கொவிட்19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த...
சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை
ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது.
மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான...
செல்லியல் பார்வை : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!
(கடந்த புதன்கிழமை செப்டம்பர் 29-ஆம் தேதி செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)
https://www.youtube.com/watch?v=G6TC0nzQT5c
செல்லியல் பார்வை | Sabah Results : What are the 3 surprises? |...
சபாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உள்நுழைவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றை நாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஊடுருவலில் இருந்து சபா மாநில நிலம் மற்றும் கடல் எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்...
முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் காலமானார்
கோத்தா கினபாலு : நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணியாற்றிய லியூ வுய் கியோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக அவர் காலமானார் என நம்பப்படுகிறது.
சபா...
கொவிட்19: சபாவில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை
கோலாலம்பூர்: சபாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தடை அறிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் மாவட்டங்களுக்கு இடையே தேவைப்படும் உணவு பொருட்கள், மருத்துவம், பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய...
சபா : 3 புதிய துணை முதல்வர்கள் நியமனம்; மோதல்கள் தொடங்கின!
கோத்தாகினபாலு : சபாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஹாஜிஜி முகமட் நூர் தனது மாநில அரசாங்கத்தின் துணை முதல்வர்களாக மூவரை நியமித்தார்.
சபா பெர்சாத்து தலைவரான ஹாஜிஜி முகமட் நூர் புங் மொக்தார், ஸ்டார்...
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!
கோலாலம்பூர் : நடந்து முடிந்த சபா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மூன்று ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
அவை என்ன என்பது குறித்த செல்லியல் பார்வை காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
Sabah...
கித்திங்கான் மத்திய துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்
கோத்தா கினபாலு: சபாவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை முதல்வர் ஜெப்ரி கபரி கித்திங்கான் மத்திய அரசின் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
சின் சியூ டெய்லி செய்தித்தாளின்படி, கித்திங்கான்,...
புங் மொக்தார் பொதுப்பணித் துறைக்கு மாற்றப்பட்டார்
கோத்தா கினபாலு: சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், ஊராட்சி அமைச்சு பதவியிலிருந்து, பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அறிவித்துள்ளார்.
அம்னோ தலைவரின் இலாகாவை பெர்சாத்து துணைத் தலைவரான...