Home Tags சபா

Tag: சபா

‘ஹாஜிஜி சிறந்த முறையில் பணியாற்றுவார்’- மூசா அமான்

கோலாலம்பூர்: 16- வது முதல்வராக பதவியேற்ற டத்தோ ஹாஜிஜி முகமட் நூரை முன்னாள் சபா முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று வாழ்த்தினார். மூசா 14- வது முதல்வராக இருந்தபோது தனது தலைமையில் அமைச்சராக...

ஹாஜிஜி நூர் சபா முதலமைச்சராக பதவியேற்றார்

கோத்தா கினபாலு: சபா தேசிய கூட்டணி தலைவர் ஹாஜிஜி நூர் இன்று காலை மாநிலத்தின் 16- வது முதல்வராக பதவியேற்றார். 65 வயதான ஹாஜிஜி, ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஜூஹார் மஹிருடின் முன்னிலையில் பதவியேற்றார். ஹாஜிஜிக்கு...

சபா : ஷாபி இல்லத்தில் ஆலோசனைகள்! இறுதி நேர கட்சித் தாவல்களா?

கோத்தா கினபாலு : மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, சபா அரசியலில் அதிர்ச்சிகளும், கட்சித் தாவல்களும் இன்னும் மிச்சமிருக்கலாம் ஷாபி அப்டால் இன்னும் வாரிசான் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. அவரது இல்லத்தில் வெற்றி...

‘சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன்’- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்: புதிய முதலமைச்சராக ஹாஜிஜி முகமட் நூரை நியமிப்பதில் மற்ற காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பியக் கட்சிகளுடன் உடன்பட்ட சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன் என்று தேசிய முன்னணி தலைவர் அகமட்...

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஹாஜிஜி அழைப்புக் கடிதம் பெற்றார்

கோத்தா கினபாலு: சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் இன்று மாலை சபா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினிடமிருந்து கடிதத்தைப்...

சபாவில் 4 மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: இன்று இரவு நள்ளிரவு முதல் சபாவில் நான்கு மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது. லாஹாட் டாத்து, தாவாவ், குனாக் மற்றும் செம்போர்னா ஆகிய மாவட்டங்களில் இந்த ஆணை...

அதிகமானப் பயணிகள் காரணமாக கேஎல்ஐஏவில் தாமதம்- நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சபாவிலிருந்து திரும்பும் பயணிகள் கொவிட்19 பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் பற்றாக்குறையால் அல்ல, ஆனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் திரும்புவதால் என்று...

சபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்!

கோத்தா கினபாலு : நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் இன்னும் குழப்பமும், கருத்து முரண்பாடுகளும் நிலவுகிறது. இன்று காலை முதல் ஜிஆர்எஸ்...

சபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது

கோத்தா கினபாலு : மொத்தம் 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்று கூறி அடுத்த சபா மாநில ஆட்சி அமைக்க ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆளுநரைச்...

சபா : யார் முதலமைச்சர்? திரைமறைவில் பேச்சுவார்த்தைகள்!

கோத்தா கினபாலு : நேற்று நடைபெற்ற சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையின்படி 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றுள்ளது. ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ்...