Tag: சவுதி அராம்கோ
கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ
சவுதி அராம்கோ அதன் பங்குகளில் கூடுதலாக நானூற்று ஐம்பது பங்குகளை விற்பனை செய்து, பொதுப் பங்கு விற்பனையின் மூலம் ஏற்கனவே திரட்டிய 25.6 பில்லியன் டாலர் முதலீட்டைத் தற்போது 29.4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்.
ஈரான் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சவுதி அராம்கோ பங்குகள்
உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த பங்குகளாக மதிப்பிடப்படும் சவுதி அராம்கோ பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து முதன் முறையாக கணிசமான அளவில் விலை வீழ்ச்சியைக் கண்டன.
கிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்
பொதுப் பங்கு விற்பனையின் மூலம் 25.6 பில்லியன் டாலர்களை முதலீட்டாகத் திரட்டிய சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் சவுதி அரேபியா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, அதன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன.
சவுதி அராம்கோ – உலகின் மிகப் பெரிய பங்கு பொதுவிற்பனையில் 25.6 பில்லியன் டாலர்...
சவுதி அராம்கோவின் பங்குகள் பொது விற்பனையில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டிருப்பதன் மூலம், இதுவே உலகின் மிகப் பெரிய பங்கு பொது விற்பனையாகக் கருதப்படுகிறது.
சவுதி அராம்கோ : 3.7 மில்லியன் முதலீட்டாளர்கள்; 8.7 பில்லியன் டாலர்களுக்கான விண்ணப்பங்கள்
சவுதி அராம்கோ நிறுவனத்தின் பொதுப் பங்கு விற்பனையில் இறுதி நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, 3.7 மில்லியன் முதலீட்டாளர்கள் உலகெங்கிலும் இருந்து இந்தப் பங்குகளுக்காக விண்ணப்பத்திருக்கின்றனர்.
சவுதி அராம்கோ பொதுப் பங்கு விற்பனை : பெட்ரோனாஸ் பங்குகள் வாங்கப் போவதில்லை.
உலகின் மிகப் பெரிய பொதுப் பங்கு விநியோகமாக உருவெடுத்திருக்கும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனப் பங்குகள் விற்பனையில், பங்குகள் எதனையும் வாங்கப் போவதில்லை என பெட்ரோனாஸ் அறிவித்துள்ளது.
ஆப்பிளை விட அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுக்கிறது சவுதி அராம்கோ
1.7 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருக்கும் சவுதி அராம்கோ நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.
அராம்கோ: முதல் பொது பங்கு சலுகை விற்பனையை வழங்க உள்ளது!
உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனமான அராம்கோ அடுத்த மாதம் தனது, முதல் பொது பங்கு சலுகையை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலகின் அதிக இலாபம் ஈட்டும் – ஆனால் குறைந்த அளவே சம்பளம் வழங்கும் –...
உலகிலேயே மிக அதிகமான இலாபம் ஈட்டும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வள நிறுவனமான அராம்கோ, தனது இயக்குநர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்குகிறது.
முகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுனவத்தில் இருபது விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் முன்வந்துள்ளது