Tag: சவுதி அரேபியா
கார் ஓட்ட தடை நீக்கம்: ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்த சவுதி பெண்கள்!
ரியாத் - சவுதி அரேபியாவில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்து...
உலகக் கிண்ணம்: உருகுவே 1 – சவுதி அரேபியா 0 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - (ஜூன் 21 - மலேசிய நேரம் அதிகாலை 12.50 நிலவரம்) பலம் பொருந்திய தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே இன்று 'ஏ' பிரிவு ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் மோதியது.
முதல்...
உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0
மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மோதிய நிலையில் இரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல்...
உலகக் கிண்ணம் – முதல் ஆட்டத்தில் இரஷியா-சவுதி அரேபியா
மாஸ்கோ - இன்று வியாழக்கிழமை (ஜூன் 14) அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்க்க - கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் அங்கமான திறப்பு விழா நிறைவடைந்த பின்னர் நடைபெறும்...
ஏமனில் இருந்து வந்த ஏவுகணைகளை முறியடித்தது சவுதி அரேபியா (காணொளி)
ரியாத் - ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியா தலைநகர் ரியாத், தென்மேற்குப் பகுதியான காமிட் முஷாயிட், எல்லைப்பகுதியான நஜ்ரான் மற்றும் ஜிசான் ஆகிய நகரங்களை நோக்கி, ஏமனில் இருந்து வந்த 7 ஏவுகணைகளை, சவுதி...
சவுதி இளவரசர் அல்வாலிட் விடுதலை
ரியாட் - அனைத்துலக அளவில் பல்வேறு முதலீடுகளைக் கொண்டிருக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலிட் பின் தலால் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
சவுதி நாட்டில் ஊழல்களை...
பிபிசியின் சவுதி அரேபியா அரச குடும்பப் போராட்ட ஆவணப் படத்தில் “நஜிப்”
கோலாலம்பூர் – எப்போதுமே இரகசியமாகவும் மர்மமாகவும் இருந்து வந்துள்ள சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் தகவல்கள் தற்போது அனைத்துலக ஊடகங்களால் பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன.
புதிய பட்டத்து இளவரசர் சல்மான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால்...
சினிமாவுக்கு விதித்திருந்த தடையை நீக்குகிறது சவுதி!
ரியாத் - சினிமாக்களுக்கு விதித்திருந்த தடையை அடுத்த ஆண்டு துவக்கத்தில் சவுதி அரேபியா நீக்குகிறது.
இது குறித்து அந்நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அவ்வாத் பின் சாலே அலவாத் கூறுகையில், “தொழில்...
ஹெலிகாப்டர் விபத்து: சவுதி இளவரசர் மான்சோர் பலி!
ரியாத் - ஞாயிற்றுக்கிழமை மதியம், ஏமன் எல்லை அருகே, நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர்களுள் ஒருவர் காலமானார்.
முன்னாள் பட்டத்து இளவரசர் முக்ரின் அல் சாவுத்தின் மகனான இளவரசர் மான்சோர் பின் முக்ரின்...
கைது செய்யப்பட்டதால் ஒரே நாளில் 750 மில்லியன் இழந்த சவுதி இளவரசர்!
ரியாட் – சவுதி அரேபியாவில் பல இளவரசர்கள் ஊழல் புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அனைத்து ஊடகங்களாலும் தனித்துக் குறிப்பிடப்படுகிறார்.
அவர்தான் இளவரசர் அல்வாலிட் பின் தலால்! இவரது கைது...