Tag: சவுதி அரேபியா
ஜமால் கஷோகியின் உடல் எங்கே? – எர்டோகன் கேள்வி
இஸ்தான்புல் - துருக்கியிலுள்ள சவுதி அரேபிய அரசாங்கத்தின் தூதரகத்தில் உள்ளே கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணம் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருகிறார்.
"கொல்லப்பட்ட ஜமால் கஷோகியின் உடல் எங்கிருக்கிறது...
கஷோகியின் உடலை ஒப்படையுங்கள் – சவுதிக்குக் கோரிக்கை
இஸ்தான்புல் – சவுதி அரேபியாவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கொல்லப்பட்டதை சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரது...
கஷோகி கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்
வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தின் உள்ளே கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்றும் முதல் கட்டமாக அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன என்றும்...
கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா!
வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் 'கடுமையாக' விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது...
கஷோகி கொல்லப்பட்டிருந்தால் சவுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்கடன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் கொல்லப்பட்டது உண்மையென நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க...
மாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா?
இஸ்தான்புல் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபர். அல்-அராப் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர்.
துருக்கியில் இவர் இருந்தபோது,...
கனடாவுடன் புதிய முதலீடுகள் – வணிகங்கள் இல்லை- சவுதி அதிரடி
ஒட்டாவா - மனித உரிமைகளுக்காகப் போராடிய சில பெண் போராட்டவாதிகளை சவுதி அரேபியா கைது செய்ததைக் கண்டித்து அண்மையில் கனடா அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக்...
உலகக் கிண்ணம்: – சவுதி அரேபியா 2 – எகிப்து 1...
மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் திங்கட்கிழமை மலேசிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஒரு ஆட்டத்தில் உருகுவே-இரஷியா நாடுகள் மோதின. இதில் 3-0 கோல் எண்ணிக்கையில்...
கார் ஓட்ட தடை நீக்கம்: ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்த சவுதி பெண்கள்!
ரியாத் - சவுதி அரேபியாவில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்து...
உலகக் கிண்ணம்: உருகுவே 1 – சவுதி அரேபியா 0 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - (ஜூன் 21 - மலேசிய நேரம் அதிகாலை 12.50 நிலவரம்) பலம் பொருந்திய தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே இன்று 'ஏ' பிரிவு ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் மோதியது.
முதல்...