Tag: சவுதி அரேபியா
கிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்
பொதுப் பங்கு விற்பனையின் மூலம் 25.6 பில்லியன் டாலர்களை முதலீட்டாகத் திரட்டிய சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் சவுதி அரேபியா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, அதன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன.
சவுதி அராம்கோ – உலகின் மிகப் பெரிய பங்கு பொதுவிற்பனையில் 25.6 பில்லியன் டாலர்...
சவுதி அராம்கோவின் பங்குகள் பொது விற்பனையில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டிருப்பதன் மூலம், இதுவே உலகின் மிகப் பெரிய பங்கு பொது விற்பனையாகக் கருதப்படுகிறது.
அராம்கோ: முதல் பொது பங்கு சலுகை விற்பனையை வழங்க உள்ளது!
உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனமான அராம்கோ அடுத்த மாதம் தனது, முதல் பொது பங்கு சலுகையை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலகின் அதிக இலாபம் ஈட்டும் – ஆனால் குறைந்த அளவே சம்பளம் வழங்கும் –...
உலகிலேயே மிக அதிகமான இலாபம் ஈட்டும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வள நிறுவனமான அராம்கோ, தனது இயக்குநர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்குகிறது.
சவுதி புதிய சுற்றுலா விசாவைத் தொடங்கியது!
ஜெட்டா: தூரநோக்கு இலக்கு 2030-இன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சவுதி அரசாங்கம் தனது பொருளாதார வளங்களை பல்வகைப்படுத்தும் முயற்சியாக புதிய சுற்றுலா விசாவை நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்,...
எண்ணெய் நிலையங்களை தாக்கிய ஈரான், ஆளில்லா குறு விமானங்களின் சிதறல்களை ஆதாரமாகக்காட்டிய சவுதி!
சவுதியில் உள்ள எண்ணெய் நிலையங்களின் மீது ஏவப்பட்ட ஈரானிய, ஆளில்லா குறு விமானங்களின் (ட்ரோன்) சிதறல்களை அந்நாடு ஆதாரமாக காட்டியுள்ளது.
சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பாம்பியோ!
சவூதியில் எண்ணெய் வசதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மைக் பொம்பியோ, சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன
சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் வெகுவேகமாக உயர்ந்து வருவதோடு, பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக இருக்கின்றன.
ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!
தெஹ்ரான்: ஈரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக ஆயுதங்களை விற்க அமெரிக்க காங்கிரஸின்...
சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!
புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர்...