Tag: சாம்சங்
கடந்த ஆண்டின் திறன்பேசிகளில் மூன்றில் ஒரு பகுதியை சாம்சுங் ஏற்றுமதி செய்தது!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
பிப்ரவரி 14 – கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 980 மில்லியன் திறன் பேசிகள் (smartphones) உலகம் முழுவதும் ஏற்றுமதி...
முத்தியாரா டாமன்சாராவில் மிகப்பெரிய சாம்சுங் விற்பனை காட்சியகம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஜனவரி 30 – பல்வகை மின்னியல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் பெட்டாலிங்...
புத்தம் புதிய தட்டைக் கணினி அறிவிப்பை வெளியிட்டது சாம்சுங்
கோலாலம்பூர், ஜன 9 - சாம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி நோட் ப்ரோ 12.2 (Samsung Galaxy Note Pro 12.2) தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மின்னியல் கண்காட்சியல்...
டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது சாம்சங்
கோலாலம்பூர், டிசம்பர் 31- சாம்சங் நிறுவனமானது டேப்லட் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதாவது 2013ம் ஆண்டில் 40 மில்லியனிற்கும் அதிகமான டேப்லட்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றும் குறைந்த விலையில் காணப்படும் Galaxy...
மிக குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி டேப் 3!
கோலாலம்பூர், டிசம்பர் 16 - சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான 7 அங்குல அளவுடைய கேலக்ஸி டேப் 3 (Galaxy Tab 3) என்ற கையடக்கக் கணினி ஆனது தற்போது குறைந்த விலையில் அமேசான்...
சாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி மெகா 6.3
கோலாலம்பூர், நவம்பர் 25- பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி தொடர்ச்சியாக பல திறன்பேசிகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனம், தற்போது கேலக்ஸி மெகா 6.3 எனும் புதிய திறன்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
349 டொலர்கள் பெறுமதியான...
நாளொன்றுக்கு 10 லட்சம் சாதனங்களை விற்பனை செய்யும் சாம்சங்
நவம்பர் 12- பன்னாட்டளவில் அதிக எண்ணிக்கையில் கைத்தொலைப்பேசிகளைத் தயாரித்து விற்பனை செய்வதில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் சாம்சங் நிறுவனம், இந்த இடத்தினைத் தக்க வைப்பதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
நாளொன்றுக்கு பத்து லட்சம்...
ஒருநாளைக்கு 1 மில்லியன் செல்பேசிகளை சாம்சங் விற்பனை செய்கிறது!
கோலாலம்பூர், அக் 30 - உலகின் மிகப் பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை சாங்சங் அடையவும், அந்தப் பெயரை தொடர்ந்து தக்க வைக்கவும் போராடி வருகின்றது. காரணம் ஒரு நாளைக்கு...
வளைவு திரை கொண்ட புதிய சாம்சங் செல்பேசி! நவம்பரில் அறிமுகம்!
அக் 9- பிரபல செல்பேசி தயாரிப்பான சாம்சங் வளைந்த திரைக் கொண்ட புதிய திறன்பேசி ஒன்றை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளது. வளைந்த திரைக் கொண்ட இச்செல்பேசி மற்ற செல்பேசிகளை விட சற்று...
இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 - சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை...