Tag: சாம்சுங்
சாம்சுங் கேலக்ஸி எஸ்5 மினி வெளியானது!
கோலாலம்பூர், ஜூலை 3 - சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி எஸ்5 மினியினை அறிமுகப்படுத்தியது.
சாம்சுங் கேலக்ஸி எஸ்5 போன்றே பல்வேறு வசதிகளுடன் வெளி வந்துள்ள கேலக்ஸி எஸ் 5 மினியின் விலை தற்சமயம் நிர்ணயிக்கப்...
சாம்சுங்கின் கேலக்ஸி எஃப் புகைப்படங்கள் வெளியாகின!
ஜூன் 16 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங்கின் புதிய திறன்பேசிகள் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த புதிய திறன்பேசியானது சாம்சங்கின் அடுத்த தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி F என்று கூறப்படுகின்றது.
சாம்சுங்...
டிசென் இயங்குதளத்தில் முதல் திறன்பேசி – சாம்சுங்
ஜூன் 3 - உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான தென் கொரியாவின் சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது அண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கைத்தொலைபேசிகளை தயாரித்து வருகின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிசென் (Tizen) எனப்படும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும்...
விரைவில் சாம்சங்கின் ‘வாட்ச் போன்கள்’ அறிமுகம்!
வாஷிங்டன், மே 27 - செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட 'வாட்ச் போன்கள்' (Watch Phones) களை உருவாக்கி வருகின்றது.
தற்போது அந்த கருவிகளை...
ஐபோன் 6, சாம்சங் 5எஸ் இடையே கடும் போட்டி நிலவலாம்!
மார்ச் 4 - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடான iPhone 5S மற்றும் iPhone 5C ஐ கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, iPhone 6 பற்றிய தகவல்களை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு...
கடந்த ஆண்டின் திறன்பேசிகளில் மூன்றில் ஒரு பகுதியை சாம்சுங் ஏற்றுமதி செய்தது!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
பிப்ரவரி 14 – கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 980 மில்லியன் திறன் பேசிகள் (smartphones) உலகம் முழுவதும் ஏற்றுமதி...
முத்தியாரா டாமன்சாராவில் மிகப்பெரிய சாம்சுங் விற்பனை காட்சியகம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஜனவரி 30 – பல்வகை மின்னியல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் பெட்டாலிங்...
சாம்சங் கேலக்ஸி நோட் 12.2
அக் 31-சாம்சங் நிறுவனமானது விரைவில் தனது 12 அங்குல அளவுடைய புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 12.2 டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 2560 x 1600 பிக்சல்...
சாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை
வியட்னாம், ஏப்.8- கைத்தொலைபேசி (மொபைல் போன்) தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சுங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம்...
சாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்
மார்ச் 16 - கைத்தொலைபேசி தயாரிப்புத் துறையில் உலகையே கலக்கி வருவதோடு, அமெரிக்காவின் நிறுவனங்களுக்குக்கூட சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பாக “கெலக்சி...