Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

“நான் சிங்கப்பூர் பிரதமருக்கான வேட்பாளர் இல்லை” – தர்மன் சண்முகரத்னம் பணிவுடன் மறுப்பு!

சிங்கப்பூர் – அண்மையில் சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் எதிர்நோக்கிய உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான தகுதிகள், திறமைகள் வாய்ந்த தலைவர்கள் யார் என்பது குறித்த விவாதங்கள் மக்களுக்கிடையிலும்,...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு 56 ஆக உயர்வு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக 41 பேருக்கு மட்டுமே அப்பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கையில் மேலும் 15 பேருக்கு புதிதாக ஜிக்கா தொற்று நோய்!

  சிங்கப்பூர் - இன்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் உள்நாட்டிலேயே பரவிய மேலும் 15 புதிய ஜிக்கா தொற்று நோய் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கட்டுமானப் பகுதிகளில் இந்த புதிய நபர்கள்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ்: கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து 37 பேருக்குப் பரவியுள்ளது!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து தான் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குவோகோ லேண்ட் என்ற மேம்பாட்டு நிறுவனம் கட்டி வரும் அக்கட்டிடத்தில், சுமார் 118 பேர்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதார நலன்களைப் பேணுவதிலும் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலேயே இதுவரை ஜிக்கா வைரஸ் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் கொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை...

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

சிங்கப்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலி இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையின் போது, நாதனுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலான, சேரனின் இயக்கத்தில் கடந்த...

‘டாக்சி.. டாக்சி… டிரைவர் இல்லா சிங்கப்பூர் டாக்சி’

சிங்கப்பூர் - ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் முதல் வாடகைக் கார் (Self - driving Taxis), நேற்று வியாழக்கிழமை சிங்கப்பூரில் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்டது. 'ரோபோ டாக்சி' என அழைக்கப்படும்...

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!

கோலாலம்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "சிங்கப்பூர் அதிபரின் குடும்பத்தினருக்கும், சிங்கை மக்களுக்கும் எனது...

எஸ்.ஆர்.நாதன்: அரசு மரியாதைகளுடன் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள்!

சிங்கப்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு காலமான சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 4.00 மணியளவில், தேசிய சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் உள்ள, பல்கலைக் கழக...

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்!

சிங்கப்பூர் - உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்று திங்கட்கிழமை இரவு 9.48 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92.