Tag: சிங்கப்பூர்
கொவிட்-19: சிங்கப்பூரில் 16-வது இறப்பு பதிவானது!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நேற்று வெள்ளிக்கிழமை, 932 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்களை உறுதிப்படுத்தியது. மேலும், இறப்பு எண்ணிக்கை 16- ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர், முதல் இரண்டு இறப்புகளை மார்ச் 21-ஆம் தேதியன்று பதிவு செய்தது.
இன்றுவரை,...
கொவிட்-19: சிங்கப்பூரில் 528 சம்பவங்கள் பதிவு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட ஆறு சம்பவங்கள் உட்பட கூடுதல் 528 புதிய கொவிட் -19 நோய்த் தொற்றுகளை சிங்கப்பூர் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்...
உலகம் எங்கும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி! சிங்கையில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளாக எண்ணெய்...
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 10.64 டாலர்களாக விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது.
கொவிட்-19: சிங்கப்பூரில் 528 புதிய சம்பவங்கள் பதிவு- 14 பேர் மரணம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று திங்களன்று 799 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும் இரண்டு இறப்புகளை அந்நாடு பதிவுசெய்தது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 14- ஆக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட...
கொவிட்-19: ஆசியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது!
சிங்கப்பூர்: ஆசியாவின் மிகச்சிறிய மக்கள்தொகையில் ஒன்றான சிங்கப்பூர், தென் கிழக்காசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரொனாவைரஸ் தொற்றுகளைக் கொண்ட நாடாக உருமாறி உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 931 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 13,000- க்கும் மேற்பட்ட...
சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!
கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து தினமும் 400 மலேசியர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதிலிருந்து அக்குடியரசில் சிக்கித் தவிப்பவர்களை...
சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 931 ஆக உயர்ந்தது
சிங்கப்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வரை ஒரு நாளில் 931 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,624 ஆக...
சிங்கப்பூரில் புதிதாக 618 கொவிட்-19 தொற்றுகள்
இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) ஒரு நாளில் 618 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
கொவிட்-19: சிங்கப்பூரில் புதிதாக 897 சம்பவங்கள் பதிவு!
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை கூடுதலாக 897 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமக 12,075 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
15,000 கொவிட்-19 நோயாளிகள் தங்குவதற்கு சிங்கப்பூரில் பெரிய அளவிலான கட்டுமானம் நடந்து வருகிறது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்களை மேற்கோளிட்டு, 15,000 கொவிட் -19 நோயாளிகள் தங்குவதற்கு பெரிய அளவிலான கட்டுமானத்தை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதாக டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில...