Tag: சிரியா
சிரியாவில் இருக்கும் 50 மலேசியர்கள் நாடு திரும்பத் திட்டம் – காலிட் தகவல்
கோலாலம்பூர் - சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாடு திரும்பத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 8 பேர் நாடு திரும்பியிருக்கும்...
சிரியா தாக்குதலுக்கு தந்தையைத் தூண்டியது யார்? – டிரம்ப் மகன் குற்றச்சாட்டு!
வாஷிங்டன் - தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்பின் ஆலோசனையின் பேரில் தான், தனது தந்தையான அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டதாக எரிக் டிரம்ப்...
அமெரிக்கத் தாக்குதலுக்கு இரஷியா கண்டனம்!
மாஸ்கோ - இன்று வெள்ளிக்கிழமை சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு இரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவத்திருக்கின்றன.
மற்றொரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இணையானது இந்தத் தாக்குதல் என இரஷிய அதிபர் விளாடிமிர்...
59 ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!
வாஷிங்டன் - சிரியாவில் நடத்தப்பட்ட இராசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருக்கிறது. இதுவரையில் 59 ஏவுகணைகளை, அந்தக் கடற்பகுதியிலுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களிலிருந்து அமெரிக்கா, சிரியாவின் முக்கிய...
சிரியா இரசாயனத் தாக்குதல்: புதன்கிழமை ஐ.நா அவசரமாகக் கூடுகிறது!
வாஷிங்டன் - தீவிரவாதிகளைக் குறி வைத்து, பஷார் அல் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு போர் விமானங்கள் மூலம், இரசாயன வெடிகுண்டு வீசியதில், அப்பாவி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300-க்கும் அதிகமானோர்...
சிரியா உள்நாட்டுப் போரில் 24 மணி நேரத்தில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!
அலிப்போ (சிரியா) - சிரியா நாட்டின் வட பகுதியிலுள்ள அலிப்போ என்ற ஊரைக் கைப்பற்றுவதில் மோசமான கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டுப் போரில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 60 பேர்கள் வரை...
சிரியா இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாமிரா நகரில் நுழைந்துள்ளது!
பாமிரா - ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும், சிரியா நாட்டின் பழமையான நகர்களில் ஒன்றான பாமிரா நகருக்குள் சிரியா இராணுவம் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற அதிபர் புடின் உத்தரவு!
மாஸ்கோ - சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும்...
சிரியாவில் 200 குழந்தைகளை கொலை செய்ததா ரஷ்யா?
பெய்ரூட் - சிரியாவில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் சேர்ந்து ரஷ்யா நடத்திய அதிபயங்கரத் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட...
சிரியா மீது வான்வழித் தாக்குதலைத் பிரிட்டன் தொடங்கியது!
இலண்டன் – சிரியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வரும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கொள்ள, பிரிட்டன் நாடாளுமன்றம் பெரும்பான்மை வாக்குகளில் நேற்று வாக்களித்ததைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரிட்டிஷ்...