Tag: சிரியா
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த ரஷ்ய போர் விமானி!
அங்காரா - சிரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்ய போர் விமானி தப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது....
“எல்லையில் அத்துமீறியதால் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” – துருக்கி அறிவிப்பு!
இஸ்தான்புல் - சிரியா எல்லைக்கு அருகேயுள்ள துருக்கி ஆகாய எல்லைப் பகுதியில் அனுமதியின்றிப் பறந்ததோடு, எச்சரிக்கைக்கும் செவி சாய்க்காததால், தாங்கள் தான் ரஷ்யப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, துருக்கி தலைமைத்துவம் அறிவித்துள்ளது.
"துருக்கி...
சிரியா – துருக்கி எல்லையில் ரஷ்ய போர்விமானம் விழுந்து நொறுங்கியது!
இஸ்தான்புல் (துருக்கி) - துருக்கி - சிரியா எல்லையில் இன்று ரஷ்ய போர்விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
எனினும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது விபத்திற்குள்ளானதா? என்ற...
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் முதன்முறையாகத் தாக்குதல்!
பாரீஸ் –உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா முதலாந நாடுகள் ஏற்கனவே வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், முதன் முறையாகப் பிரான்ஸ் படையினரும்...
ஐஎஸ் தீவிரவாதிகள் வளர்ந்ததற்கு அமெரிக்கா முதலான நாடுகள் தான் காரணம்- சிரியா அதிபர்!
டமாஸ்கஸ் – சிரியாவில் சிரியா ராணுவத்திற்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதனால்...
சிரியா குழந்தை அய்லானின் மரணம் பற்றிக் கேலிச் சித்திரம்: உலகத்தார் கண்டனம்!
பாரிஸ் – சிரியா உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அகதிகளாகப் பல குடும்பத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்குப் படகில் கடல் மார்க்கமாகச் சென்ற போது, படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி இறந்து, துருக்கிக்...
அகதிகளுக்காகத் தீவு ஒன்றை வாங்கி, “அயலான்” பெயரைச் சூட்டும் கோடீஸ்வரர்!
கெய்ரோ - அகதிகளுக்காகத் தீவு ஒன்றை வாங்கி, அதில் அகதிகளைக் குடியேற்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த ‘நகுய்ப் சாகுரிஸ்’ என்ற கோடீஸ்வரர் முன் வந்துள்ளார்.
மேலும், அந்தத் தீவுக்கு துருக்கி எல்லைக் கடற்கரையில் இறந்து கிடந்த...
சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!
முனிச் - சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஹங்கேரிக்குச் சென்றனர்.
ஹங்கேரியில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரியா, ஜெர்மனி...
அகதிகளுக்காக தன் வீட்டை கொடுத்து ஐரோப்பாவுக்கு பாடம் கற்பித்த பின்லாந்து பிரதமர்!
ஹெல்சின்கி - "அகதிகளுக்காக எனது வீட்டைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் முதல் அகதிகள் எனது வீட்டைப் பயன்படுத்தலாம்" என ஃபின்லாந்து பிரதமர் ஜுக சிபிலா தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வரும்...
சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!
பிரிட்டன் – ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், உள்நாட்டில் ஓய்வின்றி நடந்துவரும் போரால் உடைமைகளை எல்லாம் இழந்து உயிர் பிழைத்து வழ்ந்தால் போதுமென்று சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள்...