Home Tags சிரியா

Tag: சிரியா

சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் – ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், உள்நாட்டில் ஓய்வின்றி நடந்துவரும் போரால் உடைமைகளை எல்லாம் இழந்து உயிர் பிழைத்து வழ்ந்தால் போதுமென்று சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள்...

என் கண்முன்னே என் குடும்பத்தை பறிகொடுத்தேன் – சிரியா குழந்தையின் தந்தை கதறல்!

ஆலனின் தந்தை அப்துல்லா டமாஸ்கஸ் -  துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய சிரியா நாட்டைச் சேர்ந்த கைக்குழந்தையின் உடல், உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலியான ஆலன்...

உலகை அதிர வைத்த சிரியா அகதிக் குழந்தையின் மரணம்!

சிரியா – உள் நாட்டுப் போரால், வறுமையால் நாடு விட்டு நாடு ஓடும் அகதிகளின் அவலத்தை ஓர் இறந்த குழந்தையின் புகைப்படம் உலக மக்களின் நெஞ்சத்தில் ஓங்கி அடித்து உணர்த்தியிருக்கிறது. சிரியாவில் நடந்து வரும்...

எய்ட்ஸ் நோய் பாதித்த ஐஎஸ் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக மாற்றம்!

சிரியா – எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளைத் தற்கொலைப்படையாகப் பயன்படுத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கையகப்படுத்திய  ஈராக் மற்றும் சிரியாவின்  பகுதிகளை இணைத்துத் தனி...

சிரியாவில் அபு சாயாஃப் என்ற தீவிரவாதியை அமெரிக்க சிறப்புப் படையினர் கொன்றனர்!

வாஷிங்டன், மே 16 - கிழக்கு சிரியாவில் துணிச்சலான அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றதோடு அவரது மனைவியையும்...

கேமராவை துப்பாக்கி என நினைத்து சரணடைந்த சிரியா சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

டமாஸ்கஸ், ஏப்ரல் 2 - சிரியா, உள்நாட்டுப் போரின் உக்கிரத்தால் சிதிலமடைந்து வரும் தேசம்.  2011-ல், சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக  அமைதியான வழியில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப்...

மலேசியாவில் கைதான சிரியா தீவிரவாத தலைவர் நாடு கடத்தப்பட்டார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 9 - சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்நபர்...

சிரியாவில் உணவு கிடைக்காமல் 300 பேர் பலி!

பெய்ரூட், டிசம்பர் 29 - சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உணவு, மருந்துகள் கிடைக்காமல், கடந்த ஒரு மாதத்தில் 300 பேர்...

அகதிகள் முகாம் மீது சிரியா வெடிகுண்டு தாக்குதல்:75 பேர் பலி! 

பெய்ரூட், அக்டோபர் 31 - சிரிய இராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது, தவறுதலாக அகதிகள் முகாம் மீது நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 28 குழந்தைகள் உட்பட 75 அப்பாவி மக்கள் பலியாகி இருக்கும் தகவல்...

சிரியாவில் 70 இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்த தீவிரவாதிகள்! 

டமாஸ்கஸ், அக்டோபர் 30 - உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளனர். ஈராக்கைத் தொடர்ந்து சிரியாவிலும் கடும் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்வேறு நகரங்களைத் தன்...