Tag: சிரியா
சிரியாவில் பள்ளி ஒன்றில் குண்டு வெடிப்பு – 41 குழந்தைகள் பலி!
கோம்ஸ், அக்டோபர் 3 - சிரியாவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில், 41 குழந்தைகள் பலியாகி இருப்பாதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அங்கு...
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர்கள் உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும்!
லண்டன், செப்டம்பர் 10 - மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர்களினால், உலகின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கு பகுதிகளாக உள்ள சிரியா, லெபனான், ஜோர்டான்...
சிரியாவிற்கு உதவி செய்யத் தயார் என ஈரான் அறிவிப்பு!
டமாஸ்கஸ், செப்டம்பர் 7 - உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், மறுகட்டமைப்பு பணிகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு (படம்) எதிராக கடந்த 4 ஆண்டுகளாக...
சிரியாவில் 250 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்!
லண்டன், ஆகஸ்ட் 30 - உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் அரசுப் படைகளை எதிர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் ஹமாஸ் மாகாணத்திலிருந்து வெளியே முயற்சி செய்தபோது சிரியா ராணுவத்தினர்...
சிரியாவில் அமைதிப்படை வீரர்களை புரட்சியாளர்கள் கைது செய்துள்ளனர் – ஐ.நா தகவல்
சிரியா, ஆகஸ்ட் 29 - சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அங்கு புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அல்கொய்தா தொடர்புடைய நுஸ்ரா முன்னணி உட்பட பல்வேறு சிரிய...
சிரியா வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை – எஃப்ஏஏ அறிவிப்பு!
வாஷிங்டன், ஆகஸ்ட் 20 - சிரியாவின் வான்வெளியில் இராணுவ மற்றும் பயணிகள் விமானங்கள் பறக்க அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (Federal Aviation Administration) தடை விதித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின்...
சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்!
டமாஸ்கஸ், ஜூலை 17 - சிரியாவின் அதிபராக பல போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக சிரியாவின் அதிபர் அல் ஆசாத்தின் ஆட்சி முறையை எதிர்த்து, அங்குள்ள...
பரிசோதனையில் சிக்காத வகையில் நவீன வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அல்கொய்தா!
லண்டன், ஜூலை 4 - பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை சிரியாவின் அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி தீவிரவாத அமைப்பும், ஏமன் அல்கொய்தா தீவிரவாதிகளும் சேர்ந்து உருவாக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய...
சிரியா இஸ்லாமிய போராளிகள் குழுவில் 20 மலேசியர்கள்!
கோலாலம்பூர், ஜூன் 26 - சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரத்தில் ‘சிரியன் ஜிஹாட்’ இயக்கத்தில் இணைந்து போராடி வரும் குழுக்களில் 20 மலேசியர்கள் வரை இருப்பதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியது.
சிரியன் டூயூப்.நெட் என்ற யூடியூப் இணையத்தளத்தில்...
சிரியா அதிபர் தேர்தல்: பஷர் அல் ஆசாத் 88.7 சதவீதம் வாக்குகள் பெற்று...
டமாஸ்கஸ், ஜுன் 5 - சிரியா அதிபர் தேர்தலில் பஷர் அல் ஆசாத் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. திட்டமிட்டபடி காலை...