Tag: சிறிசேனா
இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா!
கொழும்பு - இலங்கை போர் குற்றங்கள் மீதான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2009-ஆம்...
இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!
நியூயார்க் - ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை...
இலங்கைக்கு இந்தியா ஆதரவான நிலைப்பாடா? : நியூயார்க்கில் சிறிசேனாவுடன் மோடி சந்திப்பு!
நியூயார்க் – ஐநா பொதுப் பேரவையின் 70-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் இன்று காலையில் நியூயார்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தச்...
இன்னும் மூன்றே மாதத்தில் அரசியலுக்கு முழுக்கு: ராஜபக்சே சோக முடிவு!
கொழும்பு – அதிபர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்த ராஜபக்சே இன்னும் மூன்று மாதத்திற்குள் அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட உள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி...
இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி: அதிபர் தொடங்கி வைத்தார்!
கொழும்பு- சொந்த பூமியிலேயே அகதிகள் போல அல்லல்பட்டுக் கிடந்த தமிழர்களைக் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவர்களது சொந்தக் கிராமத்தில் மறு குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.
இலங்கையில் போரின் போது தமிழர்கள் தங்களது வீடு,...
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்!
கொழும்பு, ஆகஸ்ட் 21- இன்று காலை 10 மணியளவில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சி கொழும்புவில்...
ரணில், சிறிசேனா இணைந்து தேசிய அரசு அமைப்பு: ராஜபக்சேவின் கதி?
கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.
தேசிய அரசின் புதிய அமைச்சரவை குறித்து ஆராய,...
ராஜபக்சே ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி பறிப்பு: சிறிசேனா அதிரடி!
கொழும்பு, ஆகஸ்ட் 19- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்நாட்டுப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க...
“மக்களின் ஆணையை ஏற்று என்னைப் பிரதமராக்குங்கள்”- ராஜபக்சே கடிதம்
கொழும்பு, ஆகஸ்ட் 14- இலங்கையில் இன்றோடு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் இரண்டு மிக முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...
நீங்கள் வெற்றி பெற்றாலும் பிரதமராக முடியாது – ராஜபக்சேவிற்கு சிறிசேனா அதிர்ச்சி!
கொழும்பு, ஆகஸ்ட் 13 - இலங்கையில் வரும் 17-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். பிரச்சாரக் கூட்டங்களில் தனக்கு பிரதமர்...