Tag: சிறிசேனா
“என்னைக் கண்டிப்பாகப் பிரதமராக நியமிப்பார் சிறிசேனா”- ராஜபக்சே நம்பிக்கை!
கொழும்பு, ஆகஸ்ட் 13- இலங்கை அதிபர் சிறிசேனா மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் , தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் தன்னை இலங்கையின் பிரதமராக நியமிப்பார் என்றும் ராஜபக்சே நம்பிக்கை...
இலங்கை அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப்படை முற்றிலும் மாற்றியமைப்பு!
கொழும்பு, ஆகஸ்ட் 10- இலங்கையில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் படையினர் மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வரும் 17–ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆங்காங்கே சில வன்முறைச்...
கலாமிற்கு இலங்கை அதிபர் அஞ்சலி: குடியரசுத் தலைவரிடம் இரங்கல் கடிதம் சேர்ப்பு!
கொழும்பு, ஜூலை 30- அமெரிக்க அதிபர் ஒபாமா, சிங்கப்பூர் லீ குவான் யூ, மலேசியப் பிரதமர் நஜிப் முதலான உலகத் தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இலங்கை...
இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்: ராஜபக்சே ஆதரவு சரிகிறது.
கொழும்பு, ஜூலை 20- இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.
ஆனால்,மக்களிடையே அவருக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றும், அவருக்கான ஆதரவு நாடு...
ராஜபக்சே எதிர்ப்பால் சிறிசேனாவுக்குக் கடும் நெருக்கடி: அமைச்சர்கள் விலகல்!
கொழும்பு, ஜூலை 17- இலங்கையில் அடுத்த மாதம் 17–ந் தேதி நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆர்வமாக உள்ளார். ஆனால் இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்து...
இலங்கைப் பிரதமராக ராஜபக்சே போட்டியிட சிறிசேனா சம்மதம்!
கொழும்பு,ஜூலை 4- இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டியிட அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடித்துச் சிறிசேனா அதிபர் ஆனார். அதோடு மட்டுமில்லாமல்,...
பிரதமராகப் போட்டியிடுவது உறுதி: சிறிசேனாவுக்கு ராஜபக்சே பதிலடி!
கொழும்பு,ஜூலை1- இலங்கைப் பாராளுமன்றத்தைச் சமீபத்தில் அதிபர் சிறிசேனா கலைத்ததை அடுத்து, ஆகஸ்டு 17-ந்தேதி அங்குப் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்சே விரும்பினார். ஆனால், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில்...
பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டம்!
கொழும்பு,ஜூன் 29- இலங்கையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராகபக்சே படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேனா, வெற்றி...
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா!
கொழும்பு, ஜூன் 27 – இலங்கை நடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும்...
சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் இலங்கை அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது – சிறிசேனே!
கொழும்பு, ஜூன் 22 - இலங்கை சுதந்திரக் கட்சியினாலோ அல்லது சிங்கள பெளத்த வாக்குகளாலோ இலங்கை அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த நுவரெலிய மாவட்ட சிறிங்கா...