Tag: சிறிசேனா
இலங்கை அதிபரின் பாதுகாவல் ராணுவப் பிரிவு கலைப்பு – சிறிசேனா அதிரடி!
கொழும்பு, மே 11 – இலங்கை அதிபரின் பாதுகாவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவத்தினர் அடங்கிய பிரிவைக் கலைத்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார்.
அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கைத் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்...
ஊழல் விசாரணையை நிறுத்த கெஞ்சிய ராஜபக்சே – நிராகரித்த சிறீசேனா!
கொழும்பு, மே 7 - இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு அதிபர் சிறிசேனா நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
முந்தைய இலங்கை அரசில்...
சிறிசேனா-ராஜபக்சே நாளை அதிபர் மாளிகையில் சந்திப்பு!
கொழும்பு, மே 6 - அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இடையிலான சந்திப்பு நாளை அதிபர் மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பிற்காக சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!
கொழும்பு, ஏப்ரல் 29 - இலங்கை அதிபரின் அதிகாரஙகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் சாசனத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில் அந்நாட்டு...
இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல் – ராஜபக்சே கட்சியினர் கடும் எதிர்ப்பு!
கொழும்பு, ஏப்ரல் 28 - இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 19-ஏ சட்டத் திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் சிறிசேனா நேற்று தாக்கல் செய்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கட்சியினரும்...
ராஜபக்சே – சிறிசேனா சந்திப்பு அடுத்த வாரம் தள்ளிவைப்பு!
கொழும்பு, ஏப்ரல் 24 - அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவும் நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்திப்பு நடப்பதாக இருந்தது.
ஆனால் அச்சந்திப்பு அடுத்த வாரத்திலயே இடம்பெறும் என கொழும்பு ஆங்கில...
இலங்கையில் ஒற்றுமை ஓங்க வேண்டும் – அதிபர் சிறிசேனா!
கொழும்பு, ஏப்ரல் 15 - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மைதிரிபால சிறிசேனா, இலங்கை மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை...
அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார் சிறிசேனா!
கராச்சி, ஏப்ரல் 6 – இலங்கை அதிபர் சிறிசேனா அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார் அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மூன்று நாள் பயணமாக...
இலங்கையில் மீன் பிடிக்க இந்தியர்களுக்கு அனுமதி இல்லை – இலங்கை அதிபர் சிறிசேனா
யாழ்ப்பாணம், ஏப்ரல் 3 - 'இலங்கைக் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' என, அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது...
இந்தியாவுடனான உறவு குறித்து சீன அதிபருடன் சிறிசேனா ஆலோசனை!
பெய்ஜிங், மார்ச் 27 - சீனா சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அதிபராக...