Tag: சிலாங்கூர்
சிலாங்கூர் பெர்சாத்து மொகிதின் யாசினுக்கு ஆதரவு
டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.
நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி
ஷா அலாம்: நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்களும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கவில்லை என்று சிலாங்கூர் கூறியுள்ளது.
சிலாங்கூர் என்ன செய்கிறதென்பது மாநில எல்லைக்கு உட்பட்டது...
காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!
கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள்...
கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 முதல் 23...
கொவிட்-19: நாட்டில் 26 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்புக் காரணமாக சிவப்பு மண்டலமாக நாட்டில் 26 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரம்பான் 41 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும்...
கொவிட்-19: சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்!
கொவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கொவிட்-19: சிலாங்கூரில் பசுமை மண்டலங்களே இல்லை- எல்லா பகுதிகளிலும் பாதிப்பு!
கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த பின்னர் அப்பகுதி சிவப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25- ஆக உயர்த்தியுள்ளது.
40-...
சிலாங்கூர் அரசு நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்- சுல்தான் ஷாராபுடின் அறிவுறுத்து!
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் சீர்குலைக்க வேண்டாம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நினைவுபடுத்தினார்.
சிலாங்கூர்: நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
குவாங் சட்டமன்ற உறுப்பினர்...
முதியவரை அடித்து கீழே தள்ளிய எம்பிஎஸ்ஜே அதிகாரி இடைநீக்கம்!
முதியவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிய அரசு ஊழியரை சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.