Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

கொவிட்19 பரவலைத் தடுக்க சிலாங்கூர் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும்

சிலாங்கூரில் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தப்படுவதை சிலாங்கூர் அரசு மதிப்பாய்வு செய்யும்.

மஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்

ஷா ஆலாம் - சிலாங்கூர்  ஷா ஆலாம் செக்‌ஷன் 11-இல் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 147 ஆண்டுகால பழைமை வாய்ந்தது. அண்மையக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த இந்த ஆலயம்...

விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகள் சிலாங்கூரில் தடை செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற புதிய துணை சபாநாயகராக ஹஸ்னுல் பஹாருடின் பதவி ஏற்பு

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் புதிய துணை சபாநாயகராக மோரிப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின் இன்று பதவியேற்றார்.

டெங்கில் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றார்

கிள்ளான்: சிலாங்கூர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறிய நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரது நிலைப்பாட்டை பின்வாங்கியதாகத் தெரிகிறது. டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அதிப் சியான் அப்துல்லா, முகமட் சைட்...

ஒருமித்த கருத்துடன் சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்

ஷா அலாம்ஷா அலாம்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இடத்தை நிரப்ப நம்பிக்கைக் கூட்டணி கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேடுகிறது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி மாநிலத்...

சிலாங்கூர் மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்டது

கொவிட்19 தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதால், சிலாங்கூர் மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத் துணை சபாநாயகர் டராயோ அல்வி பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் டராயோ அல்வி பிகேஆர் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் சமந்தா சட்டமன்ற உறுப்பினரும் உறுப்பினரும் ஆவார்.

ஜூன் 15 முதல் சிலாங்கூரில் சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்

ஜூன் 15 முதல் சிலாங்கூர் மாநிலத்தில் காலை சந்தைகள், திறந்த சந்தைகள், இரவு சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

புக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு, 40 பேர் வெளியேற்றம்

இங்குள்ள புக்கிட் அந்தாராபங்சா யுகே கிளப் பூங்காவில், உள்ள ஏழு வீடுகளில் வசிப்பவர்கள் இன்று அதிகாலை  வீட்டிற்குப் பின்னால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டனர்.