Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூரில் இலவச நீர் விநியோகம் தொடரப்படும்!- அமிருடின் ஷாரி

தேவைப்படும் தரப்பினருக்கான இலவச நீர் திட்டத்தை நிறுத்த சிலாங்கூர் மாநில அரசு விரும்பவில்லை என்று மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளரும், ஜெராம் புக்கிட் செராக்கா தமிழ்ப் பள்ளியின் நடப்பு தலைமையாசிரியருமான டேனியல் அமல்தாஸ் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி பத்தொன்பதாம் தேதி காலமானார்.

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி...

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் புதிய நீர் கட்டண விகிதம் குறித்து முடிவு செய்யப்படவில்லை!- அமிருடின் ஷாரி

சிலாங்கூரின் புதிய நீர் கட்டண விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.

சிலாங்கூரில் சளிக்காய்ச்சல் தொற்று நோய் தீவிரம் அடைந்தால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்!

சிலாங்கூர் மாநிலத்தில் ஏ வகை சளிக்காய்ச்சல் தொற்று நோய் தொடர்பான சமீபத்திய முன்னேற்றத்தை மாநில அரசு கண்காணித்து வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர்: 95 தமிழ் பள்ளிகளுக்கு 4.4 மில்லியன் உதவித் தொகை!

சிலாங்கூர் மாநிலத்தில் தொண்ணூற்று ஐந்து தமிழ் பள்ளிகளுக்கு, நான்கு புள்ளி நான்கு மில்லியன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆடம்பர வீடுகள் விற்கப்படாத பிரச்சனையை சிலாங்கூர் பரிசீலித்து வருகிறது!

சிலாங்கூரில் விற்கப்படாத ஆடம்பர வீடுகளின் பிரச்சனைக்கு தீர்வு காண, சிலாங்கூர் அரசு தீர்வுகளை பரிசீலித்து வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.